நாள் 16.09.2026 – புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
முகாம் நடைபெறும் இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 021
முகாமின் சிறப்பம்சங்கள்: இரத்தத்தில் சர்க்கரை அளவு (Blood Sugar Level), இரத்த அழுத்தம் (Blood Pressure), சுருள் படம் (ECG), நுரையீரல் பரிசோதனை (PFT Investigation), கண் பரிசோதனை (Eye Test), பல் பரிசோதனை (Dental Examination), பொது மருத்துவ ஆலோசனை (General Physician Consultation)
தொலைபேசி: +91 77083 68880
அனைவரும் வருக! பயன் பெறுக!
