சாமியார் ஆளும் மாநிலத்தில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : அமைதி காக்கும் மாநில அரசு

சித்ரகூட், ஜூலை 26 உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி, மூன்று பேரடங்கிய கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்ட நிகழ்வு பெரும் பர பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச…

viduthalai

கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் குறைப்பு நிறுத்தம் கேரள முதலமைச்சர் உறுதியளிப்பு!

திருவனந்தபுரம், ஜூலை 26 கேரள பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியர் பணியிடங்களை 9-லிருந்து 6-ஆகக் குறைக்கும் வரைவுத் திட்டத்தை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி கேரள உயர்கல்வித் துறை இயக்குநர் வெளியிட்ட பொது இடமாற்ற வரைவு ஆணையில்,…

viduthalai

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

சென்னை, ஜூலை 26- 10ஆம் வகுப்பு பிளஸ் 2, மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பட்டதாரி, பட்ட மேற்படிப்பு ஆசிரியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத் தப்படுவதால் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், பள்ளி நேர வகுப்புகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,…

viduthalai

அரசுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சரின் அண்ணன் ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து அத்துமீறும் த.வெ.க.வினர்

புதுக்கோட்டை, ஜூலை 26- புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நிர்வாகிகள் எடுத்து வெளியிட்ட ‘ரீல்ஸ்’ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு…

viduthalai

இந்தியாவில் உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகள் 4.1 கோடி

புதுடில்லி, ஜூலை 26- இந்தியாவில் 4.1 கோடி குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது உடல் பருமனுடனோ அவதிப்படுகின்றனர் என்று உலக உடல் பருமன் அறிக்கை -2026 வெளியிட்ட தகவலில் கூறப் பட்டுள்ளது. இந்த நிலையைத் தடுப்பதற்கான வழிகாட்டு அறிக்கையை இந்திய மருத்துவ…

viduthalai

2026–2027ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

சென்னை, ஜூலை 26- தமிழ்நாட்டில் 2026-20–27-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவ (BDS) படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

பகுத்தறிவுச் சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா பிறந்தநாள் இன்று (26.07.1856) "உண்மை செருப்பணி வதற்குள் பொய் உலகைச் சுற்றிவரும்" என்று நகைச்சுவையாக பெர்னாட்ஷா கூறியது இன்று பெரிய அளவிற்கு எடுத்துக்காட்டாக கூறப் பட்டு வருகிறது. பகுத்தறிவு என்பது வெறும் சிந்தனை மட்டு மல்ல,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘காவிரி நதிநீர் விவகாரத்தில் கருநாடகாவுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது’ என்று விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல். * இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். பாமகவை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்,…

viduthalai

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

புதுடில்லி, ஜூலை 26 நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகினார். 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக…

viduthalai

‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம் டில்லியை பணிய வைத்த ஜென் இசட் இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!

புதுடில்லி, ஜூலை26 நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் எழுந்த இளைஞர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேறறு (25.7.2026 தனது பதவியிலிருந்து விலகினார். டில்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் பட்டாளம்…

viduthalai

‘‘ஆட்சியையே மண்டியிட வைத்துவிட்டீர்கள்” பிரகாஷ் ராஜ் வாழ்த்து!

மாணவர்களின் தொடர் போராட்டம் வென்றுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கல்வி முறையில் முறைகேடு உள்ளிட்ட குளறுபடிகளுக்காக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் டில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாக போராடி வந்த கரப்பான்…

viduthalai

இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை, ஜூலை 26  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் உயிரிழந்தார். உடல் பருமன் காரணமாக வெளியில் வர முடியாமல் தவித்த…

viduthalai