நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன்-திருமகள் மருமகன், பொறியாளர் சு.நயினாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் நேற்று (25.7.2026) பாரதி - வெற்றிமணி-அய்யை குடும்பத்தினர் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினர்.
கூகுள் நிறுவனத்திற்கு ரூ.9,500 கோடி அபராதம் விதிப்பு!
கூகுள் நிறுவனத்திற்கு அய்ரோப்பிய ஒன்றியம் ரூ.9,500 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம், தங்களது கூகுள் பிளே செயலி போட்டியாளர்களைப் பாதிக்கும் வகையில், வாடிக்கையாளர்களை வணிக நெறிமுறைகளுக்கு மாறாக ஈர்த்ததாகக் கூறி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், முன்னதாக ஆன்ராய்டு இயங்கு தளத்தை…
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் சுவரெழுத்து பிரச்சாரம்
ஜூலை 30-7-2026 முதல் 2-8-2026 வரை நான்கு நாள்கள் “தென்காசி முதல் மதுரை” வரை (ஆறாம் குழு)”நீட்”. தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வழியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இரு…
15ஆவது புத்தகத் திருவிழா
ஒசூரில் 15ஆவது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். புத்தகத் திருவிழாவில் தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் நிறுவனம் (கடை எண்: 71) பெரியார் புத்தகக் கடையை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் திறந்து வைத்தார்.அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்…
சிந்தாமணியூர் கி.வசந்தா படத்திறப்பு – நினைவேந்தல்
மேட்டூர், ஜூலை 26- மேட்டூர் மாவட்டம் திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினரும் மேனாள் மகளிர் அணி தோழருமான சிந்தாமணியூர் பாரப்பட்டி கி. வசந்தா அவர்கள் உடல் நலம் குன்றி கடந்த 17-07-2026 அன்று மறைந்தார். நேற்று எடப்பாடியில் பகுத்தறிவாளர் கழகத்தின்…
பெங்களூருவில் உயர்நீதிமன்றம் எதிரில் ‘நீட்’ எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
பெங்களூரு, ஜூலை 26- பெங்களூரு உயர்நீதிமன்றம் எதிரில் 24.7.2026 அன்று நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. ஏராளமான மூத்த வழக்குரைஞர்கள் திரண்டு, நீட் தேர்வு ஒழிப்புக்கும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலகக் கோரியும்,…
1902 ஜூலை 26 – சமூக நீதியின் வரலாற்றுப் புரட்சி சாகு மகாராஜாவின் இடஒதுக்கீட்டு அறிவிப்பு – 125 ஆண்டுகள்
எழுத்தாளர் க.சரஸ்வதி பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு இன்று சமூக நீதி, சமத்துவம், இடஒதுக்கீடு ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் இவற்றின் விதைகள் விதைக்கப்பட்ட காலம் நூற்றாண்டுக்கு…
இணைய வழி எம்.பி.ஏ. படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 26- அண்ணா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மய்யம் ஆன்லைனில் எம்பிஏ படிப்பை வழங்கி வருகிறது. பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது மேலாண்மை ஆகிய 2 பாடப்பிரிவுகளில் இந்த எம்பிஏ வழங்கப்படும். இந்த 2 ஆண்டுக்கான ஆன்லைன்…
தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதைத் தவிர்த்து தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் நீதித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 26- மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட நீதித் துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர்,…
மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைவிட குறைவு
சென்னை, ஜூலை 26- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குநரகம் கடந்த மாதம் (ஜூன்) 29ஆம் தேதி தொடங்கியது. 23.7.2026 அன்று…
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை அடையாளம் காண புதிய இணையதளம்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 26- ஒன்றிய அரசின் கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த திங்கள்கிழமை (20.7.2026) நாடாளுமன்ற மழைக்கால…
கோயிலில் ரூ.100 கோடி நில மோசடி ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்க கோரி புதிய வழக்கு! மதுரை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
மதுரை, ஜூலை 26- பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர் பான விசாரணையை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கும்படி உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில்…
