ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு! இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்!
உதயநிதி ஸ்டாலின் பேசாததைப் பேசியதாக செய்தி வெளியிட்ட வட இந்தியத் தொலைக்காட்சிகள்மீது சென்னை, ஆக.08– எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசாததைப் பேசியதாக திரித்து செய்தி வெளியிட்ட ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தித் தொகுப்பாளர் அக்ஷிதா நந்தகோபால் & என்டிடிவி…
இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் மேல்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடில்லி, ஆக.8- இஸ்லாத்திற்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்.சமீர் அகமது…
‘‘முதலமைச்சர் ஜோசப் விஜய் நடத்தும் தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது”
சென்னை, ஆக.8 “யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. இதில் திமுக பங்கேற்காது” என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி…
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.8 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை (FCRA Amendment Bill 2026) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…
என்னதான் நடக்கிறது திராவிட நல் தமிழ்நாட்டில்?
திடலுக்குப் போகும் போலீஸ்! திருப்பதிக்குப் போகும் பட்ஜெட்! மக்களை மதிக்காத ‘மர்ம’மான முதலமைச்சர்! ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி உலக அரசியல் நிலை மோசமாகத்தான் இருக்கிறது! இந்திய அரசியல் நிலையும் கலவரமாகத்தான் இருக்கி றது! இப்போது…
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்
சென்னை, ஆக. 8 சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிக ளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதி களாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி விரை வில் பதவிப்…
விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பொதுவாழ்வில் தேவை! தேவை!!
தமிழ்நாட்டின் பொது உரிமைகளுக்குக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுப்பதும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய நிதியை அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியதும் வரவேற்கத்தக்கவை! ஆக்கப்பூர்வ அணுகுமுறைகள் பெருகட்டும்! பழைய திட்டங்களின் பெயர் மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல!…
கழகக் களத்தில்…!
9.8.2026 ஞாயிற்றுக்கிழமை சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கு…
ஜப்பானை நெருங்கும் டால்பின் சூறாவளி விமானங்கள் ரத்து! முகாம்களில் மக்கள் தஞ்சம்
ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் அனைத்து உள் நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளியின் வேகம் மணிக்கு…
THE PEOPLE’S SANCTUM
வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் தான் எழுதிய, THE PEOPLE'S SANCTUM எனும் தலைப்பிலான புத்தகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.8.2026). திராவிடர் கழக மாநில மகளிரணி துணைச் செயலாளர் குடியேற்றம் தேன்மொழி, தான் எழுதிய கவிதை…
போர்நிறுத்தம் அமலில் இருந்தும் காசாவில் 300 குழந்தைகள் உயிரிழப்பு யூனிசெஃப் அதிர்ச்சி அறிவிப்பு
காசா, ஆக. 8- இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் 300 நாள்களில், காசாவில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யூனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. காசாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம்,…
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு
சனா, ஆக. 8- ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத் திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்புப் படையினர் 59 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளனர். ஏமன் உள்நாட்டு போரில்…
