வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக.8 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை (FCRA Amendment Bill 2026) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…

viduthalai

என்னதான் நடக்கிறது திராவிட நல் தமிழ்நாட்டில்?

திடலுக்குப் போகும் போலீஸ்! திருப்பதிக்குப் போகும் பட்ஜெட்! மக்களை மதிக்காத ‘மர்ம’மான முதலமைச்சர்! ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி உலக அரசியல் நிலை மோசமாகத்தான் இருக்கிறது! இந்திய அரசியல் நிலையும் கலவரமாகத்தான் இருக்கி றது! இப்போது…

viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்

சென்னை, ஆக. 8 சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிக ளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதி களாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி விரை வில் பதவிப்…

viduthalai

விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பொதுவாழ்வில் தேவை! தேவை!!

தமிழ்நாட்டின் பொது உரிமைகளுக்குக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுப்பதும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய நிதியை அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியதும் வரவேற்கத்தக்கவை! ஆக்கப்பூர்வ அணுகுமுறைகள் பெருகட்டும்! பழைய திட்டங்களின் பெயர் மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல!…

viduthalai

கழகக் களத்தில்…!

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கு…

viduthalai

ஜப்பானை நெருங்கும் டால்பின் சூறாவளி விமானங்கள் ரத்து! முகாம்களில் மக்கள் தஞ்சம்

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் அனைத்து உள் நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளியின் வேகம் மணிக்கு…

viduthalai

THE PEOPLE’S SANCTUM

வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் தான் எழுதிய, THE PEOPLE'S SANCTUM எனும் தலைப்பிலான புத்தகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.8.2026). திராவிடர் கழக மாநில மகளிரணி துணைச் செயலாளர் குடியேற்றம் தேன்மொழி, தான் எழுதிய கவிதை…

viduthalai

போர்நிறுத்தம் அமலில் இருந்தும் காசாவில் 300 குழந்தைகள் உயிரிழப்பு யூனிசெஃப் அதிர்ச்சி அறிவிப்பு

காசா, ஆக. 8- இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் 300 நாள்களில், காசாவில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யூனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. காசாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம்,…

viduthalai

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு

சனா, ஆக. 8- ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத் திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்புப் படையினர் 59 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளனர். ஏமன் உள்நாட்டு போரில்…

viduthalai

ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

மாட்ரிட், ஆக. 8- ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 100 பேர் உயிரிழந்தனர். அய்ரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின்…

viduthalai

பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்குக் கட்டுப்பாடு: அதிபர் டிரம்ப் உத்தரவு

வாசிங்டன், ஆக. 8- அமெரிக் காவில் பிறக்கும் ஏறக்குறைய அனைவரும் அந்நாட்டின் குடி மக்களே என்ற 100 ஆண்டுகளுக்கும் மேலான புரிதலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதிபர் டிரம்ப் பிறப்பித்த…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளில் வீரவணக்க நிகழ்வுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.…

viduthalai