சமதர்ம குணம் தேவை!
மக்கள், மதம், அரசியல் போன்ற கவனங்களால் ஒழுக்கத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் எந்தக் காரணத்தைக் கொண்டாவது வயிறு வளர்க்க வேண்டும் என்பதையும், பதவி பெற வேண்டும் என்பதையும் மூச்சாகக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். மக்களுக்கு வயிறு வளர்ப்பதும், காசு சம்பாதிப்பதும்தான் கொள்கையாக இருந்து வருவதா? இப்படிப்பட்ட இவர்களிடையே சமதர்மத்திற்கான குணம் எப்படி ஏற்பட முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
