3.10.2026 சனிக்கிழமை
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா –
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா –
தந்தை பெரியார் பட ஊர்வலம்
திருத்துறைப்பூண்டி: மாலை 4 மணி *இடம்: பி.சீனிவாச ராவ் நினைவு மண்டபம் அருகில், திருத்துறைப்பூண்டி. *வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றியச் செயலாளர்) *தலைமை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), சு.கிருட்டினமூர்த்தி (மாவட்டச் செயலாளர்) *ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து உரை: கவிதா பாண்டியன் (நகர் மன்றத் தலைவர்), *ஊர்வலத்தை முடித்து வைத்து உரை: க.மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர், திருத்துறைப்பூண்டி) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *தந்தை பெரியார் பிறந்த நாள் உரை: கோ.பழனிச்சாமி (மாநில கட்டுப்பாட்டுக் குழுச் செயலாளர், சிபிஅய்)
*தந்தை பெரியார் பட ஊர்வலம்: தலைமை: சி.கலைவாணி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *முன்னிலை: கி.கலாவதி (நகர மகளிரணித் தலைவர்), நா.ரேவதி (நகர மகளிரணிச் செயலாளர்) *நன்றியுரை: சு.சித்தார்த்தன் (நகரத் தலைவர், திராவிடர் கழகம்) *நிகழ்வில்: அனைத்துக் கட்சியைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தோழர்கள், திராவிடர் கழகம் மகளிரணி, இளைஞரணித் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். *அழைப்பு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி (கழக) மாவட்டம்.
சிந்தனைக் களம் – 15
காந்தியார் 158ஆம் பிறந்த நாள் கூட்டம்
கபிஸ்தலம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி (பழைய வளாகம்), கபிஸ்தலம். *தலைமை: எம்.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிர் அணித் தலைவர்) *வரவேற்புரை: சா.கிருபாகரன் (உம்பளாப்பாடி) *முன்னிலை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்), மு.சேகர் (ஒன்றியத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (பொருள்: காந்தியடிகள்… படமல்ல… ஒரு பாடம்…) *நன்றியுரை: சே.நெப்போலியன் (கபிஸ்தலம்) *விழைவு: மு.சேகர் (ஒன்றியத் தலைவர், ப.க.), சே.ஆனந்தகுமார் (ப.க.), கோவி.பெரியார்கண்ணன் (ப.க.), சா.வரதராசன் (ப.க.) *இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.
4.10.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா
‘தந்தை பெரியார் கேட்கும் கேள்விகள்’
புத்தகம் பரப்பும் விழா
புத்தகம் பரப்பும் விழா
முத்துப்பேட்டை: மாலை 4 மணி *இடம்: முத்துப்பேட்டை *வரவேற்புரை: பொன்.செல்வராசு (ஒன்றிய செயலாளர்) *தலைமை: ரெ.கருணாநிதி (ஒன்றியத் தலைவர்) *முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்) *அழைப்பு: ஒன்றிய திராவிடர் கழகம், முத்துப்பேட்டை, மன்னார்குடி (கழக) மாவட்டம்.
