த.வெ.க.-வின் முதல் நிதிநிலை அறிக்கை – புதிய பெயர்களில் வழங்கப்பட்ட பழைய சரக்குகள்!

- முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் முன்னாள் உறுப்பினர், சமூகநீதி கண்காணிப்புக் குழு. தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வாசித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதைப் பார்த்தபோது…

viduthalai

குரு – சீடன்

சீடன்:   ‘‘செங் கல்பட்டு மாவட் டம் நந்திவரம் கிராமத்தில் கோயில் உலா வுக்கு வந்த அய்ந்து பக்தர்களை கடித்துக் குதறிய குரங்கு’’ என்று செய்தி வந்துள்ளதே குருஜி! குரு : குரங்கு என்றால் சாதாரணமா, ராம பக்த அனுமனாயிற்றே சீடா!  

viduthalai

தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் வழங்க ஒப்பந்தம் வெளியிட்டது ஒன்றிய அரசு

டில்லி,ஆக.9- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்…

viduthalai

தமிழ்நாடு, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் சிறுநீரக நோய் நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை

புதுடில்லி, ஆக.9- தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) வேகமாக அதிகரித்து வருவது குறித்து நாடாளு…

viduthalai

‘‘நாட்டின் சுதந்திரத்துக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்யவில்லை” : காங்கிரஸ் தலைவர் கார்கே

ஹல்த்வானி, ஆக.9- நாட்டின் விடுதலைக்காக பாஜகவோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ எதையும் செய்யவில்லை என்றும், ஆனால் அவர்கள்தான் தேசபக்தி பற்றி தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரி வித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தராகண்ட்டின் ஹல்த்வானி யில்…

viduthalai

இன்னுமா கடவுள் நம்பிக்கை? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி மேலும் ஒருவர் கைது

மதுரை, ஆக.9- மதுரை மீனாட்சி சுந்த ரேசுவரர் கோயில், அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு…

viduthalai

சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள் அபிஜீத் தீப்கே

புதுடில்லி, ஆக.9 மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும். பொதுப்பணித் தேர்வுகள் தொடர்பான கவலைகளைக் களைவதற்காக, பீகார் மாணவர்கள் தலைமை நீதிபதியைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருந்தனர். மேலும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் யுபிஎஸ்சி…

viduthalai

ஒன்றிய அரசின் ரூ.1 லட்சம் கோடி தொழில்நுட்ப நிதியிலிருந்து தேர்வு வாரிய உறுப்பினர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கே நிதி ஒதுக்கீடாம்!

புதுடில்லி,ஆக.9 ஒன்றிய அரசு புதிதாக உரு வாக்கியுள்ள ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 'ஆராய்ச்சி, வளர்ச்சி நிதியில்'  இருந்து, தேர்வு வாரிய உறுப்பினர்களோடு தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கே கணிசமான தொகை ஒதுக் கப்பட்டிருப்பது தனியார் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

‘‘பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் விடுதிக்கு திருச்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இன்று’’ (9.8.1967) தந்தை பெரியார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததுடன் அரசினர் மேலும் ஒன்றே கால் லட்சம் போட்டு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட…

viduthalai

அய்.அய்.டி. மாணவர்கள் பட்டமளிப்பு விழா வழி காட்டுதல் முறையில் பிரதமர் முன்பு 90 டிகிரி கோணத்தில் குனிந்து தலை வணங்க வேண்டுமாம்!

புதுடில்லி, ஆக.9 டில்லி இந்திய தொழில் நுட்பக் கழகத்தின்  பட்ட மளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதனையொட்டி, வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சில வழிகாட்டுதல்கள் குறிப்பாக பிரதமர் முன்பு…

viduthalai

கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளி வளர்ச்சி குழு ஆலோசனைக் கூட்டம்

கண்ணந்தங்குடி, ஆக. 8- கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளி வளர்ச்சி குழு, மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆலோ சனைக் கூட்டம் 5.8.2026 அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை  பள்ளி வளாகத்தில் நடை பெற்றது உயர்நிலைப்பள்ளி…

viduthalai

கோபி மாவட்டத்தில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா

கோபி, ஆக. 8- கோபி மாவட்டத் தில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நூல் அறிமுக விழா 18.07.2026 அன்று மாலை 6.00 மணியளவில் வீரம்மாள் இல்லத்தில் நடைபெற்றது. கோபி மாவட்ட ப.க. தலைவர் சீனு.தமிழ்ச்செல்வி தலைமை ஏற்றார். மாவட்ட ப.க.…

viduthalai