அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்.சின் அமைதி அவதாரம் எடுபடுமா?

ஆகஸ்ட் 29 அன்று, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில், 'வசுதெய்வ குடும்பக’ (உலகமெல்லாம் ஒரே குடும்பம்) என்ற சமஸ்கிருதச் சொற்றொடரைத் தலைப்பாக்கி, ஆயிரக்கணக்கான இந்திய-அமெரிக்கர்களிடம் ஒற்றுமை, குடிமைப் பொறுப்புணர்வு மற்றும் உலகளாவிய…

viduthalai

சமுதாயம் முன்னேற

எந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்தச் சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை. ('குடிஅரசு' 3.6.1944)

viduthalai

நான்கு மாதங்களில் 22 பேருக்குத் தூக்குத்தண்டனை அறிவித்த உத்தரப்பிரதேச நீதிபதி

முசாபர்நகர், ஆக.21 இந்திய நீதித் துறை வரலாற்றில் சாதாரணமாக அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த தண்டனையான மரண தண்டனையை, கடந்த வெறும் நான்கு மாத காலத்திற்குள் மட்டும் 22 பேருக்கு விதித்து உத்த ரப்பிரதேச நீதிமன்ற நீதிபதி…

viduthalai

சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம் இதர பிற்படுத்தப்பட்டோர் அட்டவணை புறக்கணிப்பு! ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்

புதுடில்லி, ஆக.21 இந்தியாவில் நடை பெறவுள்ள பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தின் வினாத்தாளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனிப்பிரிவு அல்லது அட்டவணை ஒதுக்கப்படாததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை …

viduthalai

சாமியார்களின் இரட்டை வேடம்: மக்களுக்குக் கோமியம், தனக்கு அமெரிக்க வைத்தியம்!

சிகாகோ, ஆக.21 ‘‘பசுவின் மூச்சைச் சுவாசித்தால் நோய் தீரும், கோமியம் குடித்தால் புற்றுநோய் குணமாகும், நாட்டுப் பசுவின் சாணமும், மூத்திரமும் சர்வ ரோக நிவாரணி’’ என்று மேடை களில் மணிக்கணக்கில் ஆன்மிக உபன்யாசம் செய்து வந்தவர் உத்தரப் பிரதேசம் பிருந்தாவனத்தைச் சேர்ந்த…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தடை விதித்திடுக: அமெரிக்க மத சுதந்திர ஆணையம் கோரிக்கை

வாசிங்டன், ஆக.21- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 29 ஆம் தேதி நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்ல உள்ளார். இந்நிலை யில், பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ்…

viduthalai

பூணூல் அணிவீர்களா? குடுமி வளர்ப்பீர்களா? ராமன் கோயில் சிஇஓ தேர்வில் கேள்விகள்!

அயோத்தி, ஆக. 21- அயோத்தி ராமன் கோவிலில் நிதி முறைகேடு தொடர்பான புகார்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் தான் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு முதல் முறையாக சிஇஓ நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மொத்தம் 18 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரம்! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்!

புதுடில்லி, ஆக. 21- வினாத்தாள் கசிவு மற்றும் அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை அடிமட்டம் வரை கொண்டு சென்று, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில்…

viduthalai

வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் காட்ட இடமில்லை! உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்!

சென்னை, ஆக. 21- அனைத்து உயிர் களும் சமமானதே என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் எந்த பாகுபாடும் காட்ட இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித் துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவாள…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்!

திருச்சி, ஆக.21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி Emmchak Formulations Pvt. Ltd நிறுவனத்துடன் 18.08.2026 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை மற்றும் Emmchak…

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியில் மாணவிகளின் சாதனைகள்

திருச்சி, ஆக.21- 9ஆம் வகுப்பு மாணவி கே. முத்தரந்தனா மற்றும் 6ஆம் வகுப்பு எஸ். லிதுஷா ஆகிய இருவரும் ஒரு மணிநேரம், ஒரு நிமிடம், ஒரு நொடிக்கான சிலம்பம் போட்டியில் உலக சாதனைக்காக பங்கேற்று சான்றிதழ் வென்றார். 8ஆம் வகுப்பு மாணவி…

viduthalai