எதிர்நீச்சலில் வென்ற பெரியார்

எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு மாநாட்டுக்கு மதுரை வருகை தந்த மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அவர்களுககு விழாக் குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. (மதுரை, 21.8.2026)

viduthalai

தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் 22.8.2026 சனிக்கிழமை திருமங்கலம் - மதுரை காலை 9 மணி *தமிழர்…

viduthalai

கழகக் களத்தில்…!

23.8.2026 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி அய்ந்தாம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் சிக்கவலம்: மாலை 6 மணி *இடம்: இராமர் மடத்தெரு, சிக்கவலம் *இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக சொற்பொழிவாளர்) *வவேற்புரை: ச.முருகேசன் *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்)…

viduthalai

நீட்- உயர்ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தும் பிரச்சாரப் பயணத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி!-நடந்து வந்த பாதை! திராவிடர் கழகத்தின் சட்டரீதியான கருத்துரிமைப் போராட்டம் வெற்றி!

சென்னை, ஆக. 22- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், உயர்ஜாதி யினருக்கான இட ஒதுக்கீடை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, இரு சக்கர வாகனப் பேரணிக்கு…

viduthalai

‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு (மதுரை, 21.8.2026)

மதுரை மாநாட்டிற்காக தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் வசூல் பணியில் ஈடுபட்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் MMBAவின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான…

viduthalai

கண்களில் ஏந்திய கற்பனை, படக்கருவியில் பதிந்த காவியம் ஒளிப்படப் போட்டியில் கலக்கிய திருச்சி பெரியார் பள்ளி மாணவர்கள்!

திருச்சி, ஆக. 22- திருச்சி, கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்புத் துறை சார்பில், உலக ஒளிப்பட நாளை முன்னிட்டு 'ஷட்டர் பெஸ்ட்' (SHUTTER FEST) என்னும் பெருமைமிக்க ஒளிப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரிகளுக்கிடையேயும் பள்ளிகளுக்கிடையேயும் நடைபெற்ற இப்போட்டியில்…

viduthalai

டேக்வாண்டோ களத்தில் முத்திரை பதித்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

திருச்சி, ஆக. 22- திருச்சிராப் பள்ளி மாவட்ட டேக்வாண்டோ கியூரோகி சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் திருச்சி புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ராக்கிட்டி டேக்வாண்டோ கழகம் மற்றும் மாவட்ட…

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

திருச்சி, ஆக. 22- 6ஆம் வகுப்பு மாணவி சி.சிஃபா 4ஆவது தென்னிந்திய தற்காப்புக் கலை சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கமும் சான்றிதழும் பெற்றார். 8ஆம் வகுப்பு மாணவி எஸ். நிரஞ்சனா 6ஆவது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்குப்பெற்று இரட்டைக்…

viduthalai

போதை ஒழிப்பு விழிப்புணர்வு சிலம்பப் போட்டி: மாநில அளவில் முத்திரை பதித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் நிகில்!

திருச்சி, ஆக. 22- திருச்சியில் சுதந்திர நாள் விழாவை முன் னிட்டும், இளம் தலை முறையினரிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையிலும் நடைபெற்ற ஆறாவது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி…

viduthalai

எவரைப் பாதிக்கும்?

எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம்…

viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

viduthalai