தந்தை பெரியார் பொன்மொழி
நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும், சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…
எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்!
நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…
கடவுள் ஒழிப்பு
இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து 40 குழந்தைகள் உயிரிழப்பு!
அபுஜா, ஆக. 21- வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20.8.2026 அன்று காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில் நெல் நடும் பணிக்காக…
‘நீட்’ தேர்வு கசிவு மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் என்ன? ஒன்றிய அரசு தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக. 21- நீட் தோ்வு முறைகேடுகளைத் தடுக்க தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) மேற் கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பாக இஸ்ரோ முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி…
சேலம் அருகே அரசுப் பள்ளியில் ‘நீட்’ பயிற்சிக்கு வடமாநில ஆசிரியர்கள் நியமனமாம்!
சேலம், ஆக. 21- சேலம் அருகே அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் பிளஸ்-2 வரை…
குழந்தைகளை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம்.. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு-அனல் பறக்கும் வாதம்!
கலிபோர்னியா. ஆக. 21- குழந்தைகளை நீண்டநேரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த வைக்க,. அவர்களை அந்த தளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் தளங்களை உருவாக்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கிய முதல் நாளே இதில் அனல் பறந்தது.…
வங்கதேச அதிபர் தேர்தலில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றி
டாக்கா. ஆக. 21- வங்கதேச நாட்டின் 23ஆவது அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் 255 வாக்குகளை அவர் பெற்றார். கடந்த 2024இல் வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட் டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக்…
உலகில் 3.4 கோடி மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை ஆய்வில் முடிவு!
உலகளவில் நிதிச் சுமையின்றி மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு 3.4 கோடி அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுவதாக, தி லான்செட் பப்ளிக் ஹெல்த் (The Lancet Public Health) இதழின்…
மறைவு
அன்பு கருணை இல்லம் துரை செல்வம், பெரியார் காளிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியரின் தந்தையார், பெரியார் நகர் சொரத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் து.சிவலிங்கம் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் துறையூர் திராவிடர் கழக ஒன்றிய பொறுப்புகளில் இருந்தவர். ஆசிரியர் சங்கத்திற்காக சிறை…
சிவகங்கை மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
22.08.2026 அன்று சிவகங்கையில் சிவகங்கை, காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருக்கும் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்!” திறந்தவெளி மாநாட்டிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 22.08.2026 காலை 10.30 மணி அளவில் சிவகங்கை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை : *புதிய வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகள் 1947 தொழில்துறை தகராறு சட்டத்தின் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும். அரசின் இறையாண்மை நடவடிக்கை…
