பெரியார் விடுக்கும் வினா! (2052)

நம் மக்களுக்குப் பகுத்தறிவு மிகக் குறைவு; சிந்திக்கும் சக்தியும் கிடையாது பொறுப்புணர்ச்சியுமாவது உண்டா? குரங்கிற்குக் கொள்ளிக் கட்டை மாதிரி ஒழுக்கம், நாணயம், நேர்மை அற்ற பத்திரிகைகள் ஏராளம் நடமாடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் வயிற்றுப் பிழைப்பையும், பதவியையும் அல்லாமல் வேறு எதைப் பற்றியும்…

viduthalai

‘தமிழ் இனியன்’

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி சார்ந்த பொதுக் குழு உறுப்பினர் மா.மணி – இந்திராமணி ஆகியோரின் மகன் பூபதி – தமிழ்மதி இணையரின் மகனுக்கு ‘தமிழ் இனியன்’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெயர் சூட்டினார். உடன்:…

viduthalai

புதுக்கோட்டையில் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பாக இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்

நீட் தேர்வை முழுமையாக நீக்கவும் உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை நீக்கவும் இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பாக இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடைபெற…

viduthalai

தென்சென்னையில் வாகனப் பிரச்சாரம்

நீட் தேர்வையும் உயர் ஜாதியினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வாகனப் பேரணி தென் சென்னையில்  நடைபெறவுள்ளது. 22.8.2026 முற்பகல் 11 மணி * இடம்: டாக்டர் பெசன்ட் சாலை எம்கேடி மேல்நிலை பள்ளி அருகில்…

viduthalai

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திருநெல்வேலி மாநாட்டில் 100 மூட்டை சிமெண்ட் ‘பெரியார் உலக’த்திற்கு வழங்கப்பட்டது!

பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேரா.சுப்ரமணியம் குடும்பத்தினர், தச்சநல்லூர் பானுமதி இராசேந்திரன், முத்துலெட்சுமி, வேல்முருகன், சங்கரம்மாள், மகேசு, மாரிகணேசு, அம்பிகா, தராசு சுப்ரமணியம், காப்பாளர் சி.வேலாயுதம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூர்யா, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன்,…

viduthalai

நாங்கள் யாருக்காக பாடுபடுகிறோம்? திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில் கழகத் தலைவர் விளக்கம்!

எங்களுக்கு அனுமதி மறுக்கிறவர்களுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம்! காவல்துறைக்கு உதவியாக இருப்போமே தவிர தொல்லை தராதவர்கள் நாங்கள்! அன்று கலவரம்; இன்றோ வரவேற்கும் நிலவரம்! திருநெல்வேலி, ஆக.20 திருநெல்வேலியில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார்!’’ 80 ஆம் ஆண்டு விழா! திறந்தவெளி…

viduthalai

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி

தந்தை பெரியார் அவர்களின் 54 வயதில், இவ்வளவு பெரிய ஒரு பயணமா? அந்தப் பயணங்கள், பயனுள்ள பயணமா? என்றால், தனக்கு மட்டும் பயன் இல்லை மக்களுக்குப் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வைத் தரக்கூடிய பயணமாக பெரியாருடைய மலேயா பயணம் அமைந்தது! சிங்கப்பூர்,…

viduthalai

டாக்டர் அம்பேத்கர் கடிதமும், புதிய வெளிச்சமும்! (2)

பிரதமர் பண்டித நேரு அவர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு எழுதிய பதில் கடிதம் இதோ: ஆங்கிலத்தின் தமிழ் மொழியாக்கம்: எண். 2196-PMH/56 புது தில்லி செப்டம்பர் 15, 1956 அன்பார்ந்த டாக்டர் அம்பேத்கர், ‘‘செப்டம்பர் 14ஆம் தேதியிட்ட தங்களின் உங்கள் கடிதம் கிடைத்தது.…

viduthalai

இந்நாள் – அந்நாள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் இராமாயணம் நூல் தீ வைத்து எரிக்கப்பட்ட நாள் இன்று (20-08-1966). நரேந்திர தபோல்கர் நினைவு நாள் இன்று (20.08.2013) நரேந்திர அச்யுத் தபோல்கர் (Narendra Achyut Dabholkar), ஒரு சமூகச் சீர்திருத்தவாதி, பகுத் தறிவாளர்…

viduthalai

‘பேய்’ ஓட்டுவதாகக் கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

அகமதாபாத், ஆக்.20- குஜராத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன் கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சந்த்லோடியா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த…

viduthalai

வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடில்லி, ஆக. 20- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் களின் சொத்துகளை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து ஒன்றிய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச…

viduthalai

வரலாற்றை அரிக்கும் காவிக் கரையான்கள்

இந்திய வரலாற்றை வேத நாகரிகத்தின் விளைச்சலாகவும், ஆரியர்களை இந் நாட்டின் பூர்வ குடிகள் போலவும் காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு ஏற்ப, கல்விக் கொள்கையிலும், பாடத் திட்டத்திலும் கைவைக்கும் வேலையை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்துவருகிறது.…

viduthalai