‘நீட்’டை விரட்டி ஒழிப்பதற்கு நீண்ட போரைத் தொடர்கிறது!!
ஏட்டை மறுத்து நின்றாரை எதிர்த்தே வென்ற கூட்டமிது! பாட்டைப் படிக்கத் தடுத்தோரைப் பதுங்கச் செய்த கூட்டமிது!! தீட்டைச் சொல்லி மறுத்தோரைத் திகைக்கச் செய்த கூட்டமிது! நீட்டை விரட்டி ஒழிப்பதற்கு நீண்ட போரைத் தொடர்கிறது!! நாட்டைக் கெடுக்க நினைப்பாரை நடுங்கச்…
பிரதமரின் இலவச இணைய வழிப் பயிற்சி அறிவிப்பு – தேவையில்லாத ஆணியே! -கி.இரா
எதிர்காலச் சமுதாயத்தின் மேலோங்கிச் சிறந்த வாழ்க்கை முறைகளுக்குப் பெரிதும் அடிப்படையானது கல்வி கற்றலே ஆகும். அந்தக் கல்வியைத் தெளிந்த நீரோடையின் சலனமற்றப் பயணம் போன்று மாணவர்களுக்குத் தரவேண்டியது உரிய வழிகளைக் கையாளும் அதிகாரம்மிக்க அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும். ஆனால், நடைமுறையில் ஒன்றிய…
“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (1) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
பெண்களை கணவன் இறந்த பின் மனைவியை ஈவு, இரக்கமின்றி பெண்ணை நெருப்பில் தள்ளிக் கொன்ற காலக்கட்டம் எழுபத்தைந்து ஆண்டுகள் போராட்டத் திற்குப் பின் முடிவுக்கு வந்தது ஒருபுறமென்றால், கொலைக்கு ஆளாகாத பெண்களை "விதவைகளாக்கி" கொடுமைப்படுத்தி குற்றுயிரும், கொலையுயிருமாய் கொடுமைப்படுத்தியது இந்து மதம்…
அண்டை நாட்டு மலைப்பாதையை “இந்தியாவின் வளர்ச்சிப் பாதை”யாகக் காட்டும் பா.ஜ.க. மோடி அரசு!
இந்திய அரசியலில், வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இத்தகைய விளம்பரங்களுக்கான கட்டணங்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இந்த விளம்பரங்களில் இடம் பெறும் காட்சிகள் மற்றும் தகவல்கள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கும், உண்மை…
வாழவந்தான்கோட்டை விஜயராகவன்!-வி.சி.வில்வம்
தங்களின் சொந்த ஊர் எது? திருச்சிக்கு எப்போது வந்தீர்கள்? எனது பெயர் இரா.விஜயராகவன். அம்மா ஜெயலட்சுமி, அப்பா இராமதாஸ். நான் 1954ஆம் ஆண்டு பிறந்தேன். தற்போது 72 வயதாகிறது. எனது சொந்த ஊர் மன்னார்குடி மாவட்டம் மேலப்பனையூர் கிராமம். எனக்கு ஒரு…
பண்டைய பல்கலைக்கழகங்களின் அழிவும், வர்ணமுறை எதிர்ப்பும்! – ஒரு வரலாற்றுப் பார்வை!
பண்டைய இந்தியாவில் இருந்த பல்கலைக் கழகங்கள் உலகளவில் கல்விச் சிறப்பிற்குப் பெயர் பெற்றவையாக விளங்கின. தட்சசீலம், நாளந்தா, காஞ்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கல்வி மய்யங்கள் ஜாதி, வர்ணம், இனம் மற்றும் தேச எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான…
80 ஆண்டுகள் கடந்தும் குறையாத சுயமரியாதை வீரர்களின் துணிச்சலும், கர்ச்சனையும்! ஸநாதனப் பெருச்சாளிகளின் கீச்சுகளும்!
- பாணன் தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காணப்பட்ட ஆசிரியர் அவர்கள் தொடர்ச்சியாக, உலகெங்கும் சென்று இன்றும் அய்யாவின் கொள்கையை வலிமை குன்றாமல் கர்ஜித்து வருகின்றார். மக்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்று மக்களின் மனங்களில் நல்ல மாற்றத்தைக் காணமுடிகிறது. இதற்கு…
சிவகாசி சுந்தரமூர்த்தி – சீனியம்மாள் இணையர்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டல் – Full stop–ம்! சாலம்மாவும்!
பெரியோர்களே! தாய்மார்களே! அருமைத் தோழர்களே! ஓர் அரிய வாய்ப்பு. விருதுநகர் மாவட்டம், சிவகாசித் தோழர்கள் சுந்தரமூர்த்தி - சீனியம்மாள் இணையர்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு அழைத்திருக்கிறார்கள். என்னுடைய தலைமையில் தான் இவர்களுக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். (இருவரும் ஆமோதிக்கின்றனர்) தீவிரமான…
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு (இராஜபாளையம், 20.8.2026)
* சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். * இராஜபாளையத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறுவர்கள் நூலகத்திற்கு இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் நூலகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார். இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், இராஜபாளையம் தெற்கு நகர…
அன்றைக்குத் திருக்கை மீன் வால் முள்ளால் பெரியாரைத் தாக்க முயன்ற அதே ராஜபாளையத்தில்தான் இன்றைக்குப் ‘பெரியார் உலக’த்திற்கு 35 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள்! ராஜபாளையம் மாநாட்டில் கழகத் தலைவர் வெற்றிப் பெருமிதம்!
ராஜபாளையம், ஆக.21 அன்றைக்குத் திருக்கை மீன் வால் முள்ளால் பெரியாரைத் தாக்க முயன்ற அதே ராஜ பாளையத்தில்தான் இன்றைக்கு ‘பெரியார் உலக’த்துக்கு 35 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியி ருக்கிறார்கள்! இது வெற்றிப் பெருமிதம் என்றார் ராஜபாளையம் மாநாட்டில் கழகத் தலைவர்…
இந்நாள் – அந்நாள்
பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி ப.ஜீவானந்தம் பிறந்தநாள் இன்று (21.08.1907) இந்தியப் பொது வுடைமை இயக்கத்தின் முன்னோடி ஜீவானந்தம் அவர்களின் பிறந்தநாள். தனது வாழ்நாள் முழு வதும் ஏழைகள், தொழி லாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகப் பாடுபட்ட அவர், தமிழ்நாடு அரசியலிலும் சமூக…
அப்பா – மகன்
வெறுங்கையால் முழம் போடுவது மகன்: நதிகள் இணைப்பால் நூறு ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறாரே அப்பா! அப்பா : வெறுங்கையால் முழம் போடுவது என்பது இதுதான் மகனே!!
