கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.9.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வியை ஒழுங்குபடுத்துவது குறித்து ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: பள்ளிகளில் வழங்கப்படும் மதச்சார்பற்ற அல்லது மதக் கல்வியைப் பதிவு செய்து, கண்காணித்து ஒழுங்குபடுத்தவும், குழந்தைகளின் அரசியலமைப்புச் உரிமைகளைப் பாதுகாக்கவும் கோரிய மனுவை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2074)

தேசியம் என்பது என்ன? தேசியம் என்பதும் கடவுள், மதம், ஜாதி போன்றவற்றைப் போலவே ஒரு போலி உணர்ச்சியே! ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாக இருந்துவரும் மக்கள் தொழில் இன்றியும், கஷ்டப்படும் ஓர்…

viduthalai

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

கடவுள் சக்தியைப் பக்தர்கள் நம்புகிறார்களா? மின்சாரம்   சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரவிருக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு  வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர்…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாளை பெரு விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானம்! சத்ரபதி சம்பாஜி நகரில் (அகமத்நகர்) ஆலோசனைக் கூட்டம்

சத்ரபதி சம்பாஜிநகர், செப்.16- பகுத்தறிவுச் சிந்தனையாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான தந்தை பெரியார் ராமசாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை  பொதுமக்கள் பங்கேற்புடன் பரந்த அளவில் கொண்டாடி, புரட்சிகரமான அவரது சிந்தனை களை சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்ப்பது என சத்ரபதி…

viduthalai

பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் கட்டும் திட்டத்தை திரும்பப் பெற 56 மீனவ கிராம மக்கள் போராட்டம்!

சென்னை, செப். 16- சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தை கைவிடக் கோரி, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (15.9.2026) நடைபெற்றது.…

viduthalai

பெரியார் பிறந்த நாளன்று தொடங்க வேண்டிய காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செப்டம்பர் 22-க்கு ஒத்திவைப்பாம்!

சென்னை, செப். 16- தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தி வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ விரிவாக்க தொடக்க விழா, திட்டமிட்டபடி செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு பதிலாக வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு…

viduthalai

முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு! உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

புதுடில்லி, செப். 16- முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதி அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு தடை கோரிய தமிழ்நாடு அரசின் வழக்கு, ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பின்னர் விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

viduthalai

தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது உண்மைதான்! வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன்

திருச்சி, செப். 16- “தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதனை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆ.ராசா,…

viduthalai

நன்கொடை

பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாளையொட்டி (16.9.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.  

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளை (16.9.2026)யொட்டி அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது பேரன் தஞ்சை வ.ஸ்டாலின் ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!  

viduthalai

டில்லியில் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழா

நாள்: செப்டம்பர் 17, 2026 நேரம்: மாலை 6 மணி இடம்: சபர்மதி தாபா, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுடில்லி தலைப்பு: கல்வி, வர்த்தக மற்றும் அரசு நிறுவனங்களில் ஜாதிப் பெயர்களை ஒழிப்பதற்கான போராட்டங்கள். நிகழ்ச்சி ஏற்பாடு: இளையகுமார், தேசிய…

viduthalai