அரூர் கழக மாவட்டத்தில் தந்தை பெரியாரின் சிலை – படத்திற்கு மாலை அணிவிப்பு

முக்கரெட்டிபட்டி காலை 7:00 மணி, அதி காரப்பட்டி காலை 7- 15 மணி. அலமேலுபுரம் சமத்துவபுரம் காலை  7.30 மணி, பாப்பிரெட்டிப்பட்டி  பெரியார் படிப்பகம் 7-45 மணி,  பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் காலை 8 மணி, வெங்கடசமுத்திரம் காலை 8.30, மணி,         …

viduthalai

தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் சென்னை பெரியார் திடலில் இலவச கண் மருத்துவ முகாம்

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 17.9.2026 அன்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாளையொட்டி இலவச கண் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை வெகு சிறப்புடன்…

viduthalai

மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மலேசியா, செப். 16- மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 13.9.2026 அன்று நடைபெற்ற மத்தியச் செயலவைக் கூட்டத்தில், தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள் விழாவைச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எதிர்வரும்…

viduthalai

“தேசிய நூல் – பகவத்கீதையா? திருக்குறளா?” நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆய்வுரை!

ஜாதியைக் காப்பாற்றி வைத்திருப்பதில் மனுதர்மத்தை விட பகவத்கீதை ஒருபடி மேலாக இருக்கிறது   சென்னை, செப். 16- தேவ நேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், "ஜாதியை ஆணியடித்து…

viduthalai

சிவகங்கை சிகப்பி அம்மாள் மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாக, சிவகங்கை மாவட்ட மகளிர் அணித் தலைவரும், பொதுக் குழு உறுப்பினருமான மணிமேகலை சுப்பையாவின் தாயார் சிகப்பி அம்மாள் அவர்களின் இறுதி நிகழ்வில் மாவட்டக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டத் தலைவர் ச.அனந்த வேல், மாவட்டச் செயலாளர்…

viduthalai

கழகக் களத்தில்…!

16.9.2026 புதன்கிழமை மா.இராசப்பன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் சேதுராயன்குடிக்காடு: மாலை 6 மணி *இடம்: தெற்குத் தெரு, சேதுராயன்குடிக்காடு *முன்னிலை: எம்.இராமச்சந்திரன், கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி, சி.அமர்சிங், செ.ரமேஷ்குமார் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *படத்திறப்பாளர்: ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்) *இரங்கலுரை:…

viduthalai

மேற்கு வங்காளத்தில் 252 மதரசாக்களை மூட அரசு உத்தரவு

கொல்கத்தா, செப்.16- மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு ஆட்சியமைத்த பின், மாநிலத்தில் இயங்கும் முஸ்லிம் மதப்பள்ளிகளான மதரசாக்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக அங்கீகாரம் பெறாத மதரசாக்களை கண்டறியும் நோக்கில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் வழிகாட்டுதல் பேரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது…

viduthalai

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் சாத்தியக் கூறுகளை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

சென்னை, செப்.16- மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிபாரதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களை கற்பிக்க தகுதியான…

viduthalai

புதிய பகுதி “ஸநாதனம் இதுதான்!” “பிறப்புக் கதைகளெல்லாம் ஆபாசமே?”

- தினகர ஞானகுருசாமி வசிஷ்ட ரிஷியின் பிறப்பு பற்றி மூன்று கதைகள் நிலவுகின்றன. ரிக் வேதத்தில் அய்ம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் வசிஷ்ட மகரிஷியின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் ஏழாம் மண்டலம் - 33இன்படி ஊர்வசிக்கும் மித்ர மற்றும் வருணனுக்குமிடையில் பிறந்த…

viduthalai

கனிம நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கனிம ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் 33, அசிஸ்டென்ட் 33, மெக்கானிக் 31, எலக்ட்ரீசியன் 7, அக்கவுன்டன்ட் 6, டிரைவர் 6 உட்பட மொத்தம் 122 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…

viduthalai

ஓய்வூதிய நிறுவனத்தில் பணி!

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, வளர்ச்சி ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் ஜெனரல் 25, ஆராய்ச்சி 2, காப்பீட்டு கணிப்பாளர் 2 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-30…

viduthalai

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் காலிப் பணியிடங்கள்!

  தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்​துவ​மனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்களை தற்​காலிக​மாக நிரப்பப்​பட​வுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்​ணப்பங்கள் வரவேற்​கப்​படு​கின்​றன. மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வு இயக்​கத்​தின் கீழ் பொது சுகாதா​ரம் மற்​றும் நோய்…

viduthalai