பெரியார் மறையவில்லை!
குருதி தேவை என்றால் குலத்தைப் பார்ப்பதுண்டா? கண்கொடை தேவை என்றால் கடைஜாதி என்று வெறுப்பதுண்டா? சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு சிவப்பு, கருப்பு மனிதரைத் தேடுவதுண்டா? இதய மாற்றுச் சிகிச்சைக்கு இனத்தைத் தேடி ஓடுவதுண்டா? பார்ப்பனர் என்றால் எல்லோருக்கும் பாகுபாடு இன்றி ஒரே…
பெண்ணினத்திற்கான பெரும் போராளி!
- பா.வீரமணி தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களின் விழிப்புணர்வுக்கும், சமத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும் சிந்தனை செலுத்தி எழுத்திலும், பேச்சிலும், சமூகச் செயற் பாட்டிலும் போராடிய தனினிகரற்ற பெரும் போராளிதான் தந்தை பெரியார். இந்தியாவில் தோன்றிய சமுதாயச் சிந்தனையாளர் பலர், ஒட்டுமொத்த…
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்- மக்கள் எதிர்ப்பை மதிப்பதுதான் ஜனநாயகம்!
பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்! விவசாயிகளைக் ‘‘கைது’’ செய்வதை நிறுத்துங்கள்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றும், விவசாயிகளைக் கைது செய்வதை நிறுத்துங்கள் என்றும்,…
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்! நாங்கள் தொடங்குகின்ற போராட்டம் தோல்வியில் முடியாது, வெற்றியில் தான் முடியும்! 1951 இல் மாணவர்கள் போராட்டத்தை நடத்திய நான், 2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்!. சென்னை, செப்.16 ஜாதியை…
இந்நாள் – அந்நாள்
சுயமரியாதை இயக்கப் படைத்தளபதி சிவகங்கை இராமச்சந்திரனார் பிறந்தநாள் இன்று (16-09-1884) ‘‘இராமச்சந்திர சேர்வையாகிய நான் இன்று முதல் ராமச்சந்திரனாகிறேன்’’ என்று அறிவித்து, ஜாதிப்பெயரை நீக்கி புரட்சி செய்த சுயமரியாதை இயக்கப் படைத் தளபதி சிவகங்கை இராமச்சந்திரனார் பிறந்த நாள் இன்று (16.09.1884).…
குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்கள் குறித்த பதிவுகள் இந்தியாவில் நேரடியாகத் தெரிவிக்க மெட்டா ஒப்புதல்!
புதுடில்லி, செப் 16 இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளப் பக்கங் களில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தொடர்பான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் பரப்பப் படுவதாக ஒன்றிய அரசு, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு அண்மையில் அறிவிக்கை அனுப்பியிருந்தது.…
நாகூர் தர்காவில் இந்து மத இணையர்களுக்கு நடந்த திருமணம்!
நாகை, செப்.16 நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவில் மதநல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த இணையர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா வளாகத்தில் மணமக்களை அமர வைத்து இந்தத் திருமணம் சீரும் சிறப்புடன் நடத்தப் பட்டுள்ளது. பல்வேறு…
‘சரியான தூக்கம்’ : நெறியான வாழ்க்கை முக்கியம்
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் (22.8.2026 அன்று) எனது சுற்றுப் பயணத்தில் சிவகங்கை கூட்டத்திற்கு சென்றேன். அப்போது அன்போடு வரவேற்றவர்களில் பல நண்பர்கள், கழகத்தவர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பலரும் அடங்குவர். முன்பு ஒரு காலத்தில், பெரியார், அண்ணா சிவகங்கை வருகை தந்தபோது, எதிர்ப்பைக்…
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டமா?
ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே தங்களின் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க. அரசு. இந்த 12 ஆண்டுகளில் படிப்படியாக, ராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்குத் சிறப்புத் தகுதி ரத்து போன்ற பல திட்டங்களை நிறைவேற்றிவிட்டது நரேந்திர மோடி தலைமையிலான…
வருங்காலம்
இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.…
நன்கொடை
தந்தை பெரியார் கொள்கைப் பணியை வாழ்நாள் பணி என ஏற்று செயலாற்றிய செயல்மறவர் தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் இரா.வேட்ராயன் தலைமையாசிரியர் (பணி நிறைவு) 17.9.2026 மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
நன்கொடை
‘விடுதலை' மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 75ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா இணையரின் 47ஆவது திருமண நாள் (14.9.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்…
