“விட்டுக் கொடுக்காத வீரர்”

சாமி.சிதம்பரனார் பெரியார் எந்தக் காலத்திலும் பிறர் கருத்துக்குத் தலைகுனிந்ததே யில்லை. இதுதான் அவரிடமுள்ள ஒரு தனித்தன்மை. அவர் ஒரு புரட்சிக்காரராக - சீர்திருத்தச் சிற்பியாக - இயக்கத்தின் தலைவராக இருப்பதற்கு இத்தன்மைதான் காரணம். மதப் புரட்சித் தலைவர்களுக்கு - சமுதாயப் புரட்சி…

viduthalai

‘பகுத்தறிவு’ எனும் மெய்ம்மையால் மக்கள் மனங்களை வென்றவர் பெரியார்

அறிவின் சிகரம் வால்டேர்' என்றார் அறிஞர் நீட்சே. தந்தை பெரியார் நீட்சேயின் காலத்தில் வாழ்ந்திருந்தால் பகுத்தறிவின் ஒப்புயர் வற்ற தலைவர் என்று பெரியாரை நீட்சே புகழ்ந்திருப்பார் என்பதை நாம் அறிவோம். பகுத்தறிவே தந்தை பெரியாரின் உயிர்மூச்சாகும். ஆளுமைத் தன்மையுடனும் தெளிந்த அறிவுக்…

viduthalai

மனிதப் பற்று – சமுதாயப் பற்று ஒன்றுதான் எனக்குண்டு

நான்  ஒரு பகுத்தறிவுவாதி. நான் பகுத்தறிவுவாதி என்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களிடையே நிலவிவரும் மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென்கிற சீர்திருத்தவாதி, ஆனதால் எனக்கு மதம் - கடவுள் - புராணப் பற்றோடு நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இலக்கண இலக்கியப் பற்று…

viduthalai

தமிழ்நாட்டின் அரணாய் நின்ற தலைவர் தந்தை பெரியார்! திருச்சி நீதிமன்ற நிகழ்வும், காமராசர் ஆதரவும்!

தமிழ்நாட்டு அரசியலிலும் சமூகச் சீர்திருத்த வரலாற்றிலும் தந்தை பெரியார் மற்றும் பெருந்தலைவர் காமராசர் ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு மிகவும் தனித்துவமானது. மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காமராசரின் மக்கள் நலத் திட்டங்களையும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கான கல்விப்…

viduthalai

கடன்பட்ட தமிழுலகம் நன்றி சொல்லும்!

தன்னலமற்ற தொண்டு - இதுதான் துறவு. ஓயாத உழைப்பு - இதுதான் தவம். நீரெல்லாம் அவன் வியர்வை; தமிழகத்தின் நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும் ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று; நம்மோர் உயர் வெல்லாம் அவன் தந்த பிச்சை அன்றோ?…

viduthalai

பெருந்தன்மைக்கு எல்லை பெரியார்!

ஒரு சமயம் விருது நகரில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் சுத்தியை…

viduthalai

சமத்துவ, சமுதாயம் அமைய மானம் – அவமானம் பற்றி கவலைப்படாத பெரியார்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் எனக்கும் தலைவர் பெரியாரவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்றால் அது எதனடிப்படையில் என்பதை உணரவேண்டும். ஒரு இசைக் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறதென்றால் அதில் வாய்ப் பாட்டுக்காரர். மிருதங்கம் வாசிப்பவர் வீணை வாசிப்பவர் முதலானோர் இருப்பார்கள். வாய்ப் பாட்டுக்காரர் பாடுகிற…

viduthalai

பெரியார் ஆசையும், குறிக்கோளும்!

பெரியாரின் இனக்கோட்பாடு குருதித் தூய்மையைப் பற்றியதல்ல வரலாற்று மரபுகளை எடுத்தாண்டாலும் கூட அவற்றிற்கு அவர் முகாமை தருவதில்லை; மொழிக்கும் அவ்வாறே! அவருடைய மனித நேயச் சமனியக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இன அடையாளத்திற்கும் இலக்கணம் தருகிறார். கொள்கை வழி இன உருவாக்க முயற்சியை…

viduthalai

பெரியார் – காந்தியார் – சாக்ரட்டீசு

பெரியார் தலைமையேற்று நடத்திய வைக்கம் போராட்டம், தீண்டத்தகாத மக்களும் பார்க்கக்கூடாத மக்களும் கோயிலை ஒட்டியுள்ள சாலைகளில் நடப்பதற்கான உரிமையைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமாகும். திருவாங்கூரின் வல்லாதிக்க மன்னர் ஆட்சி பணிந்து வரவேண்டிய நிலைக்கு ஆளானது. வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில்…

viduthalai

அறிஞர் அண்ணா கொள்கை நெடுங்குன்றம்

பேராசிரியர் மு. நாகநாதன்   அறிஞர் அண்ணாவின் உரையை 1957ஆம் ஆண்டிலிருந்து 1969 ஆம் ஆண்டு வரை சென்னையில் கேட்டிருக்கிறேன். பல்கலைக்கழகங்களில் உள்ள பல அறிவுத்துறைகளில் காணப்படும் உயரிய சிந்தனைகளின் ஒன்றிணைந்த பேருரையாக அறிஞர் அண்ணாவின் உரை அமைந்திருந்தது என்பதை எண்ணி…

viduthalai

சுய சிந்தனைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் – தந்தை பெரியார்

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள். பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத – கடவுள் செயலை நம்பாத செயலேயாகும். (குடிஅரசு -7.9.1930) மேடும்…

viduthalai

சின்னத் தாயே!

ராமு குழந்தையெனக் குலவியிருந்த காலத்தில் ஒளியாக காற்றாக ஓடி விளையாட வேண்டிய இளம் பருவத்தில் கால்களை ஒடிக்கும் கழுத்தை நெறிக்கும் கொடும் சங்கிலியால் பிணைத்தும் அவன் மூளையை சிறையிட முடிந்ததா, தாயே? சின்னத்தாயே! அவன் உடல் வலித்தது ஆனால் உணர்வு விழித்தது!…

viduthalai