ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்த தமிழ்நாட்டு எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!
சென்னை, ஆக. 24- பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள அய்அய்டி, எம்அய்டி, அய்அய்அய்டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ,…
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை 14ஆக குறைக்கும் முடிவு! வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகா்வோர் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்கலாம் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன்படி, தற்போது திருப்பூரில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோர் நீதிமன்றமும், நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இயங்கி…
1978ஆம் ஆண்டின் தீர்ப்பு 2020 தொழிலாளர் சட்டத்துக்குப் பொருந்தாது – உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, ஆக.24- 1978ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தை விளக்குவதற்கு வழிகாட்டியாக இருக்காது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1978ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020ஆம்…
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் பேட்டி
சென்னை, ஆக. 24- சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலை மையகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (23.8.2026), செய்தியாளர் களிடம் கூறியதாவது:-விடுதலைப் போராட்ட வீரர் என்கின்ற முறையில் நல்லகண்ணுவிற்கு அரசு ஒதுக்கிய வீட்டை, அவரது…
குப்பைகளை வகை பிரித்து வழங்குவது கட்டாயம், மீறினால் அபராதம்! சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை, ஆக. 24- அதிக கழிவுகளை உருவாக்குவோர் செப்.1 முதல் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு…
பொறியியல் சேர்க்கை 3ஆம் சுற்றில் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு!
சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் இளநிலைப் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மய்யம் (டிஎன்இஏ) 23.8.2026 அன்று தெரிவித்தது. பி.இ., பி.டெக். பட்டப்…
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை மேட்டூருக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,538 கன அடியாக அதிகரிப்பு!
மேட்டூர், ஆக. 24- காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,538 கன அடியாக அதிகரித்துள்ளது. கருநாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில்…
தீண்டாமை வன்கொடுமை-மூத்த காங்கிரஸ் கட்சி தேசியத்தலைவர் அவமதிப்பு! கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் கண்டனம்!
பெங்களூரு, ஆக. 24- அகிய இந்திய காங்கிரஸ், கட்சி மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட உத்தரகாண்ட் மாநில கூட்டத்தில் பேசிய பின்னர் கலைந்து சென்ற இடத்தினை சுத்தம் செய்து விட்டு, கங்கையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து, அந்த…
பழைய துணிகளை இனி தூக்கி வீசாதீர்கள்! மறுசுழற்சிக்கு தருமாறு கேட்கிறது மாநகராட்சி
கோவை, ஆக.24 வீடுகளில் பழைய துணிகளை என்ன செய்வது என்ற கவலை இனி இல்லை. இவற்றை மறு சுழற்சி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ள மாநகராட்சி, துணிகளை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பயன் படுத்தாத, பழைய துணிகள் இடத்தை…
14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளன உயர் கல்வி செயலாளர் பதில்கூற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 24- தமிழ்நாட்டில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தொடர்பாக உயர்கல்வி முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் எஸ்.முத்தை யாவை பதவிநீக்கம் செய்யக்கோரி ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற…
நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
நெல்லை, ஆக.24- நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொல்லியல் மாணவர்கள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நெல்லை…
சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்!
விஞ்ஞானிகள் ஒரு பைசா-அளவிலான மருத்துவ நானோ சிப்களை உருவாக்கியுள்ளனர். கொடூரமான காயங்களுக்கு சிகிச்சை அளித்து சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் பெறும் திறனைக் கொண்டுள்ளது. புரட்சிகர புதிய தொழில்நுட்பம், காயங்களைக் குணமாக்கி அந்த உறுப்புகளை மீண்டும் உருவாக்க முயல்கிறது. இந்தத் தொழில்நுட்பம் திசு…
