மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

0 Min Read
- Advertisement -

மேட்டூர், அக். 20-  மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், பாசனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயத் தேவைக் குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *