கை கழுவுதல்: உடல் நலனைப் பாதுகாக்க உதவும் சிறந்த வழி!
மருத்துவர் நா.மோகன்தாஸ் சிறுநீரகத்துறை நிபுணர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை). ‘கை கழுவி விட்டேன்'. உணர்ச்சி வேகத்தில் உறவுகளிலும், நட்புகளிலும் சொல்லப்படுகின்ற வாக்கியம் இது. இப்படிதான் நாம் கைகழுவும் வழக்கத்தை கை விட்டதால் பல வியாதிகளுக்கு…
இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
‘நீட்’ தேர்வு, EWS – எதிர்த்தும், ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியும் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (23.8.2026, திருச்சி)
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு ‘பெரியார் உலகத்திற்கு’ நிதி வழங்குதல் (திருச்சி, 23.8.2026)
மணப்பாறை மருத்துவர் இ. பால்வண்ணன் ரூ.25 ஆயிரமும், மருத்துவர் கே. முருகேசன் – மருத்துவர் காந்திமதி ஆகியோர் ரூ.50 ஆயிரமும், திருச்சி பேராசிரியர் தசரதன் – திலகவதி ஆகியோர் ரூ.10 ஆயிரமும், பெல் ஆறுமுகம் ரூ.10 ஆயிரமும் ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடையாக…
புதிய வகை ‘எச் 1 என் 1’ காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை! அச்சப்படத் தேவையில்லை – அய்சிஎம்ஆர் விளக்கம்
புதுடில்லி, ஆக.24- நாட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் புதிய வகை எச்1என்1 காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது பரவி வரும்…
சமையல் எரிவாயு உருளை : வாடிக்கையாளா்களின் உண்மை சரிபார்ப்புப் பணி ஆக. 31 வரை நீடிப்பு
சென்னை, ஆக.24 தமிழ்நாட்டில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்களின் உண்மை சரிபார்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள்…
காஞ்சிபுரம் லட்சுமி அம்மாள் மறைவு விழிகள் கொடையாக வழங்கப்பட்டன
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் ச.வேலாயுதம் மற்றும் திமுக பிரமுகர் பாலு ஆகியோரின் தாயார் லட்சுமி அம்மாள் (வயது 86) அவர்கள் நேற்று இரவு (23.08.2026) இயற்கை எய்தினார். அன்னையாரின் இறுதி ஊர்வலம் இன்று (24.08.26) மாலை 3.00 மணியளவில்,…
“மனிதமா? மதமா?” எனும் நூலும் ” SLEEP” எனும் ஆங்கில நூலும் வழங்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் தேவகோட்டை வழக்குரைஞர் வே.காசிநாதன் எழுதிய "மனிதமா? மதமா?" எனும் நூலும், காரைக்குடி குளோபல் (மருத்துவமனை) மருத்துவக்குழுமம் இயக்குநர் டாக்டர். வி.குமரேசன் எழுதிய" SLEEP" எனும் ஆங்கில நூலும் வழங்கப்பட்டது.
நன்கொடை
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வி.உதயகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (24.8.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக ஏ.பி.கஸ்தூரிரங்கன் (சென்னை) வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.8.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நிறைவடையாத மழைக்கால கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்ய திட்டமா? ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி. * தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், லண்டனில் தெலுங்கு மக்களை ‘TELANGANA RISING’ வளர்ச்சியில் பங்கெடுக்க அழைத்தார்;…
பெரியார் விடுக்கும் வினா! (2054)
சினிமாத் துறைக்கு நிர்வாணக் காட்சி எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து வருகிறதோ அதே போல் அரசியலுக்கு அயோக்கியத்தனங்கள், காலித்தளங்கள், சண்டித் தனங்கள், சிறிதும் மானம் வெட்கம் அற்ற பொய்ப்பித்தலாட்டங்கள் பெரிதும் கவர்ச்சிகரமாக இருந்து வருகின்ற இழிநிலை ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார்,…
“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவுப் பொதுக்கூட்டம்
25.8.2026 செவ்வாய்கிழமை தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகர், மேற்கு தாம்பரம் *தலைமை: ப.முத்தையன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோ.நாத்திகன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: இறைவி, பசும்பொன், மு.நாகவள்ளி, வெ.ஞானசேகரன், ஆர்.டி.வீரபத்திரன்…
காவல்துறை கைது செய்தபோது அச்சமின்றி புன்னகைக்கும் சிறுமி சமூக வலைதளங்களில் வைரலாகும் உத்தரப் பிரதேச காவல் வாகனக் காட்சி
லக்னோ, ஆக. 24- உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பள்ளியை சீரமைக்க வேண்டி போராடிய பள்ளி மாணவிகளை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தார்கள் என்று கூறி கைது செய்து காவல்துறையினர் தூக்கிச் செல்லும்போது புன்னகையோடு கைதான சிறுமியின் படம் ஒன்று சமுகவலைத் தளங்களில்…
