புதுச்சேரி அன்பரசன் இல்லத் திருமண விழா

புதுச்சேரி, ஆக. 28- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே. அன்பரசன், சாந்தி அன்பரசன் ஆகியோரின் இளைய மகன் அ.இளஞ்செழியன், புதுச்சேரி, சாரம் கோ. புருஷோத்தமன், பு.சரஸ்வதி ஆகியோரின் மகள் பு.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணை நலன் ஏற்பு விழா…

viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் ஜெ.ஜனார்த்தனனின் இளைய மகன் ஜ.சிற்றரசு  29ஆவது பிறந்த நாள் (19.7.2026) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!  

viduthalai

கலைவாணர் நினைவு நாள்

குமரி மாவட்ட கழகம் சார்பாக நகைச்சுவை வேந்தர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி. நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி இடம்: கலைவாணர் சிலை, மணிக்கூண்டு சந்திப்பு, நாகர்கோவில் தலைமை: மா. மு. சுப்பிரமணியம் மாவட்ட…

viduthalai

கழகக் களத்தில்…!

29.8.2026 சனிக்கிழமை லால்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் லால்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடி * தலைமை முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்டத்தலைவர்) * முன்னிலை: தே.வால்டேர் (லால்குடி மாவட்டக் காப்பாளர்), ப.ஆல்பர்ட் (லால்குடி…

viduthalai

3.2.1945இல் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாணவர் மாநாடு நடைபெற்ற புதுப்பேட்டையில் திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு

81ஆம் ஆண்டு விழா - திராவிட மாணவர் இளைஞர் இன எழுச்சி சங்கநாதம்! நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி இடம்: பேட்டைத் தெரு, புதுப்பேட்டை (சுயமரியாதைச் சுடரொளிகள் மிசா மா.நடேசன் - வை.சு.அரங்கநாதன் - இரா.கோவிந்தசாமி - நாகராஜன்…

viduthalai

சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதில் மாற்றுத் திட்டம் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தகவல்

சென்னை, ஆக. 28- நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ வேலு பேசும்போது, “சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படுவதால், அவைக்…

viduthalai

“ஆளுநர் அதிகாரத்தால் ஏற்படும் சங்கடங்களுக்கான தீர்வு மாநிலத் தகுதிதான்” புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி, ஆக. 28- “ஆளுநரின் அதிகாரத்தால் மக்களால் தேர்வான அரசு, முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஏற்படும் சங்கடங்களுக்கான தீர்வு மாநிலத் தகுதிதான்,” என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி குறிபிட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (27.8.2026) பேசிய அவர் கூறியதாவது: “புதுவைக்கு மாநிலத் தகுதி…

viduthalai

கணவரின் பெற்றோரை கவனிப்பது மனைவியின் பொறுப்பு அல்ல கருநாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு, ஆக. 28- வீடுகளில் கணவரின் பெற்றோரை கவனிப்பது மனைவியின் பொறுப்பு அல்ல என்றும், அதுபோல் பெண் தனது தாய் வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்க தேவையில்லை என்றும் கருநாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடும்ப…

viduthalai

இணைய வழியில் மது விற்பனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஆக. 28 டாஸ்மாக் கடைகளில் இணைய வழியில் முன்பதிவு செய்து மது விற்பனை செய்வதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சமூக…

viduthalai

முஸ்லிம் மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு வழங்கும் அமைச்சர் ஷாஜஹான் அறிவிப்பு

சென்னை, ஆக. 28- சட்டப் பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரசு, அரசு…

viduthalai

பெண் குழந்தை விற்பனை அவலம் : தாய் உட்பட ஒன்பது பேர் கைது

சென்னை, ஆக. 28- சென்னையில், பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை, பெற்ற தாயே, ஆந்திராவை சேர்ந்த தொழில் வர்த்தகரிடம், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தாய் குழந்தையை விலைக்கு வாங்கிய…

viduthalai

ஓய்வூதியர்கள் ஒளிப்படத்துடன் கூடிய விவரங்களை கருவூலத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

திண்டுக்கல், ஆக.28 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது மற்றும் நாமினியின் அண்மைய ஒளிப்படங்களுடன் கூடிய விவரங்களை மாவட்டக் கருவூலத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய…

viduthalai