ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் தந்தை பெரியார். தற்போது தமிழ்நாடு அரசு நடத்துகிற டாஸ்மாக் மதுக்கடைகளால் பெரும்பாலான தமிழ்நாட்டு இளைஞர்கள், பெரியவர்கள் என மதுவில் வீழ்ந்து  மானத்தையும், அறிவையும் இழந்து வருகிறார்களே...  இதற்கு என்னதான் தீர்வு ...?…

viduthalai

பொதுமக்களுக்கா? சுயசேவைக்கா? பா.ஜ.க. எம்.எல்.ஏ-வின் சொகுசுக் காரைக் கழுவிய தீயணைப்புத் துறை!

அவசரகாலப் பணிகளுக்காகவும், தீ விபத்துகளில் மக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தீயணைப்பு வாகனங்கள், மக்கள் பிரதி நிதிகளின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சேவை வாகனங்களாக மாறிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலி தொகுதியின் பாஜக சட்டமன்ற…

viduthalai

உத்தரப்பிரதேச அரசின் கொடுமையான ஆட்சி கஞ்சா விற்பனை செய்யும் 13 வயதுச் சிறுவன்!

பொதுவாக ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப் பறைகளிலும் விளையாட்டு மைதானங் களிலும் தான் செதுக்கப்படுக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரிலேயே சிறுவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தப்படும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நிலையங்கள் போன்ற…

viduthalai

நீதி கேட்கும் வீதி!

தலைநகரத்துச் சாலைகளில் தகித்துக் கிடக்கிறது தார் மட்டுமல்ல; ஏழை மாணவர்களின் எதிர்காலக் கனவுகளும்!   ​புத்தகப் பைகளைச் சுமந்த தோள்கள் போராட்டக் கொடிகளைச் சுமக்கின்றன! விடைத்தாள்களில் மதிப்பெண் தேடிய கண்கள் இன்று தெருக்களில் நீதியைத் தேடுகின்றன!   ஒரு தகுதித் தேர்வு…

viduthalai

மனதில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்று கற்பிக்கும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனம்

கல்வி என்பது மனிதனை பகுத்தறிவுள்ளவனாகவும், சமத்துவ சிந்தனை கொண்டவ னாகவும் மாற்றுவதற்கான ஒரு உன்னதக் கருவி. ஆனால், பள்ளிப் பாடப் புத்தகங்களில், குறிப்பாக சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு போன்ற வளர் இளம் பருவத்தினருக்கான சமூக அறிவியல் பாடங்களில், இந்தியாவின் பண்டைய ஜாதி மற்றும் வர்ணாசிரம முறைகள் (பார்ப்பனர்,…

viduthalai

“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (2) -மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

குழந்தைத் திருமணம் என்ற கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தனர். இந்து மதத்தில் மனுதர்மமும், வேத மதத்தின் சாஸ்திர, புராணங்களும் குழந்தை மணத்தை ஒரு கட்டாயக் கடமையாக நிலைநாட்டியது. பெண்களின் ஒழுக்கம் காக்கப்பட வேண்டும் என்றால் குழந்தைத் திருமணம் கட்டாயத் தேவை…

viduthalai

முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (9.3.1934-27.3.1968)

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரின் (Yuri Gagarin)  அன்றைய ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின்  குளூஷினோ (Klushino)  இவர்களது பெற்றோர் அலெக்சி இவனோவிச் ககாரின், அன்னா திமோபயேவ்னா ககாரினா. கால்நடைப் பண்ணை ஒன்றை நிர்வாகித்து வந்தவர்கள். முதலில் இயற்பியல் பட்டப்படிப்பை…

viduthalai

6 வயதுச் சிறுவன், 8, 12 வயதுச் சிறுமிகளைக் கைது செய்யும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் காவல்துறை! -சரா

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநில அதிகாரிகளின் நிர்வாகத்தின்  சிறுவர், சிறுமிகளைக் காவல் துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கு உட்பட்டவர் களை எந்தச் சட்டத்தின் அடிப்…

viduthalai

பாலைவனத்தில் சோலைவனம்: அமெரிக்க ஆசிரியரை வியக்கவைத்த மங்கோலிய இணையரின் 27 ஆண்டு காலச் சாதனை!

"முயற்சி திருவினையாக்கும்" என்ற பொன் மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கிறது மங்கோலியாவைச் சேர்ந்த ஓர் இணையரின் வாழ்க்கை. பாலைவனத்தை பசுமைச் சோலையாக மாற்ற முடியும் என்ற இவர்களின் அசாத்திய நம்பிக்கையும், அதற்கு எல்லைகள் கடந்து கிடைத்த ஒரு துளி உதவியும் சேர்ந்து இன்று…

viduthalai

ராமனுக்கே தண்ணி காட்டிய ராமராஜ்யம், உத்தரப் பிரதேசம்!-புதூரான்

அயோத்தியில் உள்ள காவல் நிலையத்திற்குள் கையில வில்லு, தலையில் கிரீடம்! என சகிதம் ராமன் வரவே, காவலர் நக்கலாகப் பார்த்து, “ஓ இப்பொழுதெல்லாம் காவல் நிலையத்திற்குள்ளேயே பிச்சை எடுக்க வந்துவிட்டீர்களா?” என்று விரட்டினார். “யோவ் நான்தான்யா உண்மையான ராமன்” என்று கூறியும்…

viduthalai

‘சாஸ்திரத்தின்படி மகளை வைப்பாட்டியாக்கிக் கொண்டேன்’ சட்டம் பேசிய பார்ப்பனனுக்கு நேர்ந்த கதி!

முகலாயர்கள் நாட்குறிப்பை எழுதுவதை சட்டமாகவே ஆக்கி வைத்திருந்தனர். இன்று காவல்நிலையங்களில் புகார் முதல் அனைத்து நடவடிக்கைகளும் டைரியில் எழுதும் முறைகூட முகலாயர்களின் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம்தான் இன்றும் தொடர்கிறது. அக்பர் காலத்தில் அவரது அரசவை நடவடிக்கைகள், அவருடைய அன்றாடப் பயணம், அங்கு…

viduthalai

வேத நூல்கள் பெண்களை எவ்வாறு சித்திரிக்கின்றன?-பாணன்

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மகாராட்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) நிகழ்வில் பேசினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து அங்கு உரையாற்றிய ராகுல் காந்தி, "பெண்கள் சிறுவயதில்…

viduthalai