மக்களிடமும், மாணவர்களிடமும் நாணயம், ஒழுக்கம், நேர்மை வளர வேண்டியது அவசியம். மாணவர்களை கிளர்ச்சிகளில் ஈடுபட அனுமதிப்பது தவறான விளைவுகளைத் தருமேயன்றி ஏதாவது நன்மை தருமா? அரசாங்கம் சமுதாயத்தில்
ஒழுக்கமற்றவைகளை, நேர்மையற்ற கிளர்ச்சிகளை வளர விடலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
