ஓட்டுக்கண்ணோட்டத்தைவிட, நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே முக்கியம்! பரந்தூர் விமான நிலைய ரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மிக முக்கியமானவை என்பது பொருளாதாரம் தெரிந்தவர்களின் கருத்து  பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூர் விமான நிலையம் உறுதி செய்யப்பட்டு– பணிகளும் தொடங்கும் ஒரு காலகட்டத்தில் திட்டத்தை ரத்து செய்வதா? தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர்…

viduthalai

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்!

நாள்: 3.9.2026 வியாழன் காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை–7 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொருள்: 1. நாடெங்கும் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவைப் புத்தெழுச்சியுடன்…

viduthalai

‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டுரை

நீட்தேர்வு என்பது இந்தக் காலகட்டத்தில் இருக்கிற ஒரு சூழ்ச்சிப் பொறி! 4ஆரியம் தன்னுடைய நிலையை உயர்த்தி, நிரந்தரமாக்கி, 3 சதவீதம் உள்ள மக்கள், 97% உள்ள மக்களை, அறிவற்ற மக்களாக, அறிவு பெறக்கூடாத மக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவுக்கே அறிவு சொல்லி…

viduthalai

ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை

ஜெய்ப்பூர், ஆக.28 நீட் தேர்வுக்கு இரண்டாவது முறையாக தயாராகி வந்த மத்தியப் பிர தேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ராஜஸ்தானில் தான் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் இருந்து இறந்த உடல் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு படேல்…

viduthalai

திருத்தம்

நேற்றைய (27.8.2026) ‘விடுதலை’ 4ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள தமிழர் தலைவரது வாழ்த்துரையின் கடைசிப் பத்தி,  கடைசிப் பாராவில் ‘உலக புத்தக மாநாட்டிற்கு’ என்பதை ‘உலக புத்த மாநாட்டிற்கு’ எனத் திருத்தி வாசிக்கும்மாறு வேண்டுகிறோம்.  தவறுக்கு வருந்துகிறோம்.                                                   (ஆ–ர்)  

viduthalai

இந்நாள் – அந்நாள்

தம்மம்பட்டியில் மதவெறி ஆர்.எஸ்.எஸ். நடத்திய கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு ஒன்றே கால் மணி நேரம் ஆசிரியர் அவர்கள் உரையாற்றிய நாள் இன்று (28-08-1987)   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம் பட்டியில் 28.8.1987 அன்று இரவு  பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை…

viduthalai

நாராயணகுரு குறித்த புதிய ‘திறவு’கள்!

இந்திய நாட்டின் சமூகப் புரட்சியின் முதன்மை யானவர்கள் ஜோதிபா பூலே (மராத்திய மாநிலம்) சத்ரபதி சாகுமன்னர் ஆசான் நாராயண குரு தந்தை பெரியார் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். (முதன் முதலில் இப்படி வரிசைப்படுத்தியவர் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரும் என்றும்…

viduthalai

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை விரைவுபடுத்தட்டும்!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “தமிழ்நாடு அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் ரூ.1.50 கோடியில் திருச்சி-திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படும்” ஒரு செய்தி இந்து சமய அறநிலையத்துறையின் சமூக ஊடகப் பக்கங்களில்…

viduthalai

பொதுநலத்தில் சுயநலமிகள்

அரசியல் என்றும், சமூகவியல் என்றும், ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும், பெண் மக்கள் முன்னேற்ற மென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற் றைத் தங்களது வாழ்விற்கும், கீர்த்திக்கும், சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோராக இருக்கிறார்களே தவிர, உண்மையில் அக்கருத்தைக் கொண்டு உழைப்பவர்கள் அரிதினும்…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

ர.சந்தியா-ர.சக்திவேல் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (20.8.2026)

viduthalai

செங்குன்றம் செல்வகுமாரின் படத்திறப்பு – நினைவேந்தல்

செங்குன்றம், ஆக. 28- பெரியார் பெருந் தொண்டர் பாலு - லட்சுமி ஆகியோரின் மகன் செல்வகுமார் (வயது 34) படத்திறப்பு நிகழ்ச்சி 26/8/2026 புதன் மாலை 7 மணிக்கு செங்குன்றம் தர்காஸ் கிராமத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட…

viduthalai

கழகத் தொழிலாளரணித் தோழரின் மகன் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதை முன்னிட்டு வாழ்த்துப் பெற்றார்

தஞ்சைதெற்கு ஒன்றிய தொழிலாளரணித் தலைவர், ஒக்கநாடு மேலையூர் அழகு.ஆ.இராமகிருட்டிணன் மகன் இரா.இளவேனில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை…

viduthalai