பகுத்தறிவு

கடவுள் சொன்னது, மகான் சொன்னது. ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை. -தந்தை பெரியார்  

viduthalai

பகுத்தறிவு சங்கம்

பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சங்கம் 200 மெம்பர்களைக் கொண்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். தாங்கள் குறிப்பிட்டபடி நான் பகுத்தறிவு இயக்க விஷயமாய் இப்போது அதிக கவனம்…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை

விருதுநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சுந்தரமூர்த்தி, சீனியம்மாள் ஆகியோரின் பெண் குழந்தைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செம்மொழி என பெயரிட்டதன் மகிழ்வாக‌ ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை அளிக்கப்பட்டது.

viduthalai

இரண்டாம் கட்டமாக இந்தியாவிலிருந்து 37.5 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைப்பு

புதுடில்லி, ஆக. 28- வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று 10 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள…

viduthalai

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சுற்றுப்பயண விவரம்

ஆகஸ்ட் 2026 29.08.2026 சனி: செல்லங்குப்பம்-கடலூர்: காலை 10:30 மணி: அலுவலகம் திறப்பு விழா. புதுச்சேரி, பாகூர் : மாலை 6 மணி:'எதிர்நீச்சலில் வென்ற பெரியார்' 80-ஆம் ஆண்டு விழா, திறந்த வெளி மாநாடு. 30.08.2026 ஞாயிறு: விழுப்புரம்: காலை 7.30-9.00…

viduthalai

காவிரிப் பிரச்சினை இரண்டு மாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தைகளால் பயனில்லை தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பு கருத்து

சென்னை, ஆக. 28– காவிரி நதிநீர்ப் பங்கீட்டு சிக்கலில் இருமாநில முதலமைச் சர்களின் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாசனப்பகுதியை விரிவுபடுத்த திட்டம் தமிழ்நாடுதுறைசார்வல்லுநர் கூட்ட மைப்பு சார்பில் பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற…

viduthalai

கட்டாய மதமாற்றத் தடை சட்டம் எதிரொலி கிறித்தவ ஆலயங்களில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

மும்பை, ஆக.28 மகாராட்டிராவில், கட்டாய மதமாற்றத் தடை சட்டம் முழு வீச்சில் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிறித்தவ ஆலயங்களுக்கு வருவோரிடம் சுயவிருப்ப பிரகடன படிவம் பெறும் நடைமுறை தொடங்கியுள்ளது. மகாராட்டிராவில் பா.ஜ.க,வை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி…

viduthalai

சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேர் வெள்ளத்தில் சிக்கிய அவலம்! குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனத்தில் விசாரணை

தாம்பரம், ஆக. 28-  நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற் றும் நிலச்சரிவில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் பயணம் சென்ற 49 தமிழ்நாடு பக்தர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில்…

viduthalai

தேசிய செவிலியர் ஆணையத்தை இரண்டு மாதத்தில் அமைக்க ஒன்றிய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக. 28- இந்திய தொழில்முறை செவிலியர் சங்கம் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையச் சட்டம்’ ஒன்றிய…

viduthalai

நேபாள வெள்ளம் : உயிரிழப்பு 470 ஆக அதிகரிப்பு! காணாமல் போனோரை மீட்கும் பணி தீவிரம்

காத்மாண்டு, ஆக.28 நேபாள வெள்ளத்தில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 470-ஆக அதிகரித்துள்ளது. இந்தியா்கள் 288 போ் உள்பட வெள்ளத்தில் காணாமல் போன 826 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம்…

viduthalai

திருத்தம்

நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களில் நடைபெற்ற, இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தின் முதல் குழுவின் நிறைவு விழா, தாம்பரத்தில், 25.08.2026 செவ்வாய் அன்று…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * விலைவாசி உயர்வு: உணவுப் பணவீக்கம் 5.52% ஆகவும், மொத்த விற்பனை பணவீக்கம் 9.78% ஆகவும் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

viduthalai