ரேசன் அரிசியை நிறுத்தினால் தவெக ஆட்சியை இழக்கும்! மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கருத்து
திருத்தணி, செப். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆக. 26ஆம் தேதிமுதல் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவுப் பொதுக்கூட்டம் 30.8.2026 அன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் பங்கேற்றுப்…
அரசியலமைப்புச் சட்டம் என்பது வெறும் காகித சட்டகம்தானா?
மகாராட்டிராவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, 10 நாள் வரை நடைபெறும் இதற்காக மும்பை, புனே உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பந்தல்கள் அமைத்து, பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த ஆண்டு வரும் செப்., 14இல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.…
ஆண்மை என்ற சொல் அழிய வேண்டும்
"ஆண்மை" என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்து விடக் கூடாது. அந்த 'ஆண்மை' உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.…
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் நெஞ்சில் சுமந்து ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்!
கழகத் தலைவரின் வாகனத்தின் சக்கரங்கள் கூட ஒரு நேரத்தில் ஓய்ந்துவிடும்; அவரது கால்களோ ஓடிக்கொண்டே இருக்கும்! பிறந்த மண்ணின் நினைவுகளோடும்... இயக்கப் பணியின் வேகத்தோடும்... ஓய்வறியாமல் பயணித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிலருக்குப் பிறந்த ஊர் என்பது வாழ்க்கை. சிலருக்கு…
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நீட் தேர்வு ஒழியும்வரை போராடுவோம்; EWS என்பதையும் எதிர்த்துப் போராடுவோம்! ‘இட ஒதுக்கீடு இல்லாத இந்தியா’ என்று அவர்கள் சொல்கிறார்கள்; நாங்கள் சொல்வது, ‘ஜாதி இல்லாத இந்தியாவை’ உருவாக்குவோம்! தாம்பரம், செப்.2 நீட் தேர்வு ஒழியும்வரை போராடுவோம்; EWS என்பதையும் எதிர்த்துப்…
பஞ்சாப் மாநில அரசு மதப்பணிகளுக்கு மக்கள் பணத்தை வீணடிப்பதைத் நிறுத்த வேண்டும்
பஞ்சாபைச் சேர்ந்த தர்க்கசீல் சொசைட்டி என்ற பகுத்தறிவாளர் அமைப்பு வலியுறுத்தல்! பர்னாலா, செப்.2 முதலமைச்சரின் ‘தீர்த்த யாத்திரைத் திட்டம்’ உள்பட குறிப்பிட்ட மதத் தலங்கள் மற்றும் மதச் சடங்குகளுக்காக, கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணத்தைச் சட்ட விரோதமாகச் செலவிடுவதை உடன டியாகத்…
‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து
புதுடில்லி, செப் 2- நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டிருந்த பேரணியை கை விடுவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த…
316 மாணவர்களுக்கு ‘‘விசா’’ கிடைக்க ஒன்றிய அரசு மூலம் அந்நாட்டுத் தூதரை வலியுறுத்துக!
மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக! இங்கிலாந்தில் படிக்க விண்ணப்பித்து தமிழ்நாடு அரசின் உதவித்தொகைக்கு தேர்வாகியுள்ள மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக! இங்கி லாந்தில் படிக்க…
நன்கொடை
இரா. இருளாயி அம்மாள் அவர்கள் ஆறாம் ஆண்டு நினைவு போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையை. மதுரை இரா.அழகு பாண்டி, அ.அல்லிராணி, அ.நன்னன் வழங்கினர்.
இந்திக்கு என்ன வேலை?
இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் கைப்பேசிகள் பயன்படுத்தத் தடை விதித்து அவற்றைப் பராமரிக்க பாதுகாப்பு அறைகளை அமைத்துள்ளது. ஆனால், அதில் இரு மொழிக் கொள்கையைக் கைவிட்டு இந்தி நுழைக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசின் கவனத்துடன்…
பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 73ஆம் பிறந்தநாள் – தமிழர் தலைவர் வாழ்த்து!
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் 73ஆம் பிறந்தநாளையொட்டி (01.09.2026) நேற்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோரும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.9.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் போராட்டம்: அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) உச்சநீதிமன்றம் ரத்து செய்து, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்தது. மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், டெல்லியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தவிருந்த…
