தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

‘நீட் எதிர்ப்புப் போராளி’ அனிதா 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒரு தத்துவப் போருக்கானச் சுடர் – கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்! சென்னை, ஆக. 2 நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் 9ஆம்…

viduthalai

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார்!

மேட்டூர், செப். 2- தமிழ்நாட்டில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (1.9.2026) தண்ணீரைத் திறந்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைப்பது இது முதல் முறையாகும்.…

Viduthalai

எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம்! அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

சென்னை, செப். 2- ‘எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களிடம் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் காலத்துக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். ‘எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் படிப்பும், ஓராண்டு…

Viduthalai

கூட்டுறவு நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு! சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை, செப். 2- சட்டப் பேரவையில் நேற்று (1.9.2026) கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ம.விஜய் பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது: பருத்தி மற்றும்…

Viduthalai

டி.என்.ஏ சான்றுகளுடன் நேபாளத்தின் தொலைநோக்கும் – 2013ஆம் ஆண்டு இறந்தவர்கள் விவரம்கூட வெளிப்படுத்தாத அவலத்தில் இந்தியாவும்

காத்மண்டு, செப்.2 நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரி ழந்த வெளிநாட்டுப் பயணிகளின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களின் உறவினர்களிடம் முறைப் படி ஒப்படைப்பதற்கான 9 கட்ட வழிகாட்டுதல்களை அந்நாட்டு அரசு வகுத்துள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடைமுறைகளைக் காத்மண்டுவில் உள்ள இந்தியத்…

viduthalai

திருக்குறள்களை ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் ஊக்கத் தொகை!

சென்னை, செப். 2- "300 திருக்குறள்களை ஒப்பிக்கும் அய்ந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருக்குறளை இளம் வயதிலேயே மனப்பாடம் செய்ய வேண்டும்"…

Viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: வெளிநாட்டுப் பயணத்தை தவிர்க்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுரை. சிந்தனை: கண்ணாடி முன் நின்று பேசுகிறாரோ?

viduthalai

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, செப்.2–  ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் “மாற்றம் அவசியம் தேவை” எனும் தலைப்பில் டில்லியில் நேற்று (1.9.2026) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய…

viduthalai

தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரிக்கும் வேளையில் 3,500 மெகாவாட்டாகக் குறைந்த ஒன்றிய தொகுப்பு மின்சாரம்!

சென்னை, செப்.2-தமிழ்நாட்டிற்கு ஒன்றிய தொகுப்பு மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்வதில் தமிழ்நாடு…

Viduthalai

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-அய் தாண்டியது

காத்மாண்டு, செப் 02-  நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டி உள்ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு…

viduthalai

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூபாய் இரண்டு லட்சம் கோடியாம்!

புதுடில்லி,  செப் 02- கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.2 லட்சம் கோடியை எட்டி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்களை ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

viduthalai

உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (1)

சுவாசிக்கும் உயிர்க் காற்றும், ( பிராண வாயும்)  உண்ணும் உணவும், இயற்கை தரும் ஊக்கமும் மனித வாழ்வின் உடல் நல பாதுகாப்புகள் ஆகும்! இன்றைய அதிவேக வாழ்க்கை முறையிலும், குடும்பங்களில் ஆண், பெண் அனைவரும் பணிகளுக்குச் செல்லும் வளர்ச்சி நிலை வாழ்வு…

viduthalai