அணுசக்தி மய்யத்தில் பணியிட அறிவிப்பு

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாகத்தில் (என்.எப்.சி.,) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு 432, டிப்ளமோ 79, கிராஜூவேட் 27 என மொத்தம் 538 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ /…

Viduthalai

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் பணி!

தமிழ்நாட்டில் ட்ரோன் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் மற்றும் புத்தாக்கத்திற்கான சூழல் அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தின் செயல்பாடுகளைச் சீராக மேற்கொள்ளவும் பின்வரும் ஒப்பந்தகால பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில்…

Viduthalai

வங்கியில் அதிகாரி காலிப் பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு அதிகாரி பிரிவில் மேனேஜர் 210, சீனியர் மேனேஜர் 56, அசிஸ்டென்ட் மேனேஜர் 25 என மொத்தம் 291 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., / எம்.பி.ஏ.,…

viduthalai

குரூப் 2, 2ஏ தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II(தொகுதி II மற்றும் IIஏ பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம்…

Viduthalai

வகுப்பறையிலிருந்து வாசகர் உலகிற்கு: பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பி.ஆதில் சமியின் இலக்கியப் பாய்ச்சல்!

திருச்சி, செப்.2- பள்ளிப் பருவத் திலேயே தன் கற்பனைச் சிறகுகளால் எழுத்து வானில் புதிய தடம்பதித்துள்ளார் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் பிரிவு மாணவர் பி. ஆதில் சமி. இவர் ஆங்கிலத்தில் வடித்த ‘தி…

viduthalai

பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடில்லி, செப். 2- பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் பெட்ரோலில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று வழக்குரைஞர் நரேந்திர கோஸ்வாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.…

viduthalai

மாநில அளவிலான டேக்வாண்டோ களத்தில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்று அசத்தல்!

திருச்சி, செப்.2- மாநில அளவிலான டேக்வாண்டோ களத்தில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி  பங்கேற்று அசத்தல் சாதனைப் படைத்தார்! தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2026–2027ஆம் ஆண்டிற்கான பாரதியார் நாள் / குடியரசு நாள் மாநில…

viduthalai

மின் கட்டண உயர்வை எதிர்த்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை!

கடலூர், செப்.2- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. ரூ.700 வரை செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.26 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை…

Viduthalai

மாணவ உலகம் எங்கே செல்கிறது? நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் – மாணவி!

கோவை, செப்.2- ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவன், தோழியுடன் கைது செய்யப்பட்டார். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சொகுசாக வாழ ஆசைப்பட்டு அவதிப்படுவதை நிம்மதியாய் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Viduthalai

சகோதரி வீராங்கனை சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

புஞ்சை புளியம்பட்டியின் முதுபெரும் திராவிடர் இயக்க செயல் வீரரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பேரன்பைப் பெற்ற வருமான மறைந்த மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் தோழர் பி.ஏ.சாமிநாதன்    அவர்களது வாழ்விணையர் திருமதி  சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கள்  (வயது…

viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் கிட்டப்பா மறைவு! நமது ஆழ்ந்த இரங்கல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான  மானமிகு தோழர் கிட்டப்பா அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (2.9.2026) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். இயக்கச் செயல்பாடுகளில் குன்றாத ஆர்வம் காட்டியவர் சுயமரியாதை வீரர்…

viduthalai

தமிழ்நாட்டில் ஒன்பது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம்!

சென்னை, செப்.2- தமிழ்நாடு, சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- சிவங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வகராஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலைவாணி, சிவங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,…

Viduthalai