பயிற்சிப் பணி (‘அப்ரெண்டிஸ்’)பிரிவில் மொத்தம் 500 இடங்கள் உள்ளன.
பணி: அசிஸ்டெண்ட்
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
வயது: 21-30 (1.6.2026இன்படி)
பயிற்சி காலம்: ஓராண்டு
ஊக்கத் தொகை: மாதம் ரூ.12,300
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி நாள்: 6.7.2026
விவரங்களுக்கு: newindia.co.in
பொதுத்துறையை சேர்ந்த ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது!
Leave a Comment
