பெரியார் விடுக்கும் வினா! (2062)
பதவி இல்லாமலே... கட்சி பலமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப் பெற்றால் பதவி காலடியில் வந்து விழும், நாம் தேடிப் போய் அடையும் பதவியை விட நம்மைத் தேடி வந்து அடையும் பதவியே பயனுள்ளதாகும். தவிரவும் நாம் மாத்திரம் கட்டுப்பாடாய் இருந்தால் பதவி…
அனைத்து கிளைக்கழகங்களிலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த திருமருகல் ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம்
திருமருகல், செப். 2- நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 30.08.2026 அன்று மாலை 5 மணிக்கு மருங்கூரில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு கழக ஒன்றியத் தலைவர் இராச.முருகையன் தலைமையேற்று உரையாற்றினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட இளைஞரணித் தலைவர்…
தந்தை பெரியாரின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் குமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாகர்கோயில், செப். 2- கன்னியாகுமரி மாவட்ட கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 30.8.2026 அன்று காலை 11 மணிக்கு நாகர்கோயில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி தந்தை…
கழகக் களத்தில்…!
4.9.2026 வெள்ளிக்கிழமை சென்னை மண்டல கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நோக்கவுரை: த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணித் தலைவர்) *முன்னிலை: வீ.குமரேசன்…
தந்தை பெரியார் பிறந்த நாளை கொள்கைப் பிரச்சாரப் பெருவிழாவாக கொண்டாடுவோம் கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கிருட்டினகிரி, செப். 2- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 30.08.2026 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி…
மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ஜோர்டான், யுஏஇ மீது ஈரான் பதில் தாக்குதல்
வாசிங்டன், செப். 1- ஒரு மாத அமைதிக்குப் பிறகு ஹார்முஸ் நீரிணையில் உள்ள லாரக் தீவில் ஈரானின் ராக்கெட் லாஞ்சர்களை குறிவைத்து அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்கு ஆசியா வில் மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகி உள்ளது. அமெரிக்கா-ஈரான்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.9.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பேரணிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: செப்டம்பர் 5-ஆம் தேதி டில்லியில் நடைபெற உள்ள சி.ஜே.பி. பேரணிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது; பேரணி சட்டத்திற்குட்பட்டு அமைதி யாக…
பெரியார் விடுக்கும் வினா! (2061)
இதுதானே வேறுபாடு? சர்க்கார் என்றால் ஆளுவது என்பதாகும். யாரை ஆளுவது? பாட்டாளி மக்களை யார் ஆளுவது? பாடுபடாத சோம்பேறி அயோக்கிய வஞ்சகர்களாஆளுவது! இன்று நம் நாட்டில் அரசன் இல்லையானாலும் அரசனுக்குப் பதிலாக அரசனுக்குள்ள சகல மரியாதை - சகல உரிமைகளோடு அரசியல்…
மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: மனித உரிமை மீறல் இல்லையாம்! – உள்துறை அமைச்சரகம் பதில்!
புதுடில்லி, செ.1- டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வு தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒன்றிய உள்துறை…
245 சாலைகளின் உயரம் அதிகம் – வீடுகளோ பள்ளங்களில் – கடும் மழையால் ஏற்படும் விபரீதம்! அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் தகவல்
சென்னை, செ.1- ஒப்பந்ததாரர்களின் விதிமீறலால் 245 சாலைகள் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று அறப்போர் இயக்கம் தகவல் தெரிவித் துள்ளது. அறப்போர் இயக் கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று முன்தினம் (30.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறப்போர் இயக்கம்…
தமிழ்நாட்டில் 2011அய் விடவும் 15 சதவீத வீடுகள் அதிகரிப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்த புள்ளிவிவரம்!
சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு வரை இருந்த வீடுகளின் எண்ணிக்கையை விட தற்போது 15 சதவீத வீடுகள் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 3.21 கோடி வீடுகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.…
வாழ்வூதியம் தர மறுத்தால் ஊதியத்தில் பிடித்தம்!
ஒடிசாவில், மேனாள் மனைவிக்கு முறையாக வாழ்வூதியம் தர மறுக்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். ஆண் அரசு ஊழியர்கள் மீது தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், இந்த முடிவை அவர்…
