நீதியின் நிழலில் பெண்களின் கண்ணீர்: பராமரிப்புச் சட்டங்களின் வரலாறும், சமூகத்தின் அவப்பெயரும்!

குடும்பக் கட்டமைப்பும், ‘கர்த்தா’வின் அதிகாரமும்! இந்தியக் குடும்ப நலச் சட்டங்களின் பின்னணியில், வாழ்வூதியம் மற்றும் பராமரிப்பு வழக்குகளின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள, ‘கர்த்தா’ (குடும்பத் தலைவர்) என்ற பாரம்பரிய அதிகாரக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது அவசியமாகும். பல தலைமுறைகளாக, இந்தியக் குடும்பங்கள் சம்பாதிக்கும்…

viduthalai

நன்கொடை

சென்னை - சைதாப்பேட்டை கு.செல்வேந்திரன் - மு.புவனேஸ்வரி இணையரின் மகள் பு.செ.குயிலி நாச்சியாரின் பிறந்த நாள் (1.9.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!!

viduthalai

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மேனாள் அமைச்சர் சி.வெ.கணேசன் புதுப்பேட்டை மாநாட்டில் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். (30.08.2026)

viduthalai

31 விதமான பதவிகளுக்கு ஒருங்கிணைந்த தொழில் நுட்பப்பணி தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை, செப். 1- பல்வேறு பதவிகளில் 170 காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் மருகேந்தர் லால் நேற்று (31.8.2026)…

Viduthalai

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு சென்னையில் ரூ.2,916.50-க்கு விற்பனை!

சென்னை, செப். 1- பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை நிர்ணயித்து…

viduthalai

தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

சென்னை, செப். 1- தமிழ்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டண விகிதம் இன்று (1.9.2026) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்கள் மாற்றி…

viduthalai

பரந்தூர் விமான திட்டம் ரத்து ஆனதால் காஞ்சிபுரம் புது நகர வளர்ச்சி பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டம் ரத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

சென்னை, செப். 1- காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரம்பரியப் பகுதி புனரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் தொடரந்து தொழில் வளர்ச்சி அடைந்து வருவதை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணிகள்…

viduthalai

பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ‘போக்சோ போர்டல் 2.0’ செயல்படுத்தப்படும்! – சட்டப் பேரவையில் அறிவிப்பு

சென்னை, செப். 1- தமிழ்நாடு சட்டப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: தமிழ்நாட்டில் பாதுகாப்பான மற்றும் சிறப்பான வசதிகளுடன் ரூ.51 கோடி செலவில் 300…

Viduthalai

இராஜபாளையம் சிறுவர் நூலகத்தில் தமிழர் தலைவர்

இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் நூலகத்துக்கு, 20.08.2026 வியாழன் மாலை 7.00 மணிக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், வருகை புரிந்தார். விருதுநகர் மாவட்ட கழக சார்பில், எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது…

viduthalai

பால் கொள்முதல் விலை ரூ. 44 ஆக உயர்வு சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை, செப். 1- தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, இனி ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (31.8.2026) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…

Viduthalai

தமிழ்நாடு அரசு மானிய கோரிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தால் மாற்றுத் திறனாளிகள் கண்டனம்!

சென்னை, செப். 1- உதவித்தொகை உயர்வு குறித்து மானியக் கோரிக்கையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததற்கு மாற்றுத்திறனா ளிகள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்புப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர்…

Viduthalai

2.9.2026 புதன்கிழமை இணையேற்பு – வரவேற்பு விழா

திருவள்ளூர்: மாலை 5 மணி *இடம்: சிறீவெங்கடாசலபதி பேலஸ், வேப்பம்பட்டு, திருவள்ளூர் *மணமக்கள்: பா.இளையமதி-சீ.சத்தீஷ் *வருகை விழையும்: வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாஸ்கர்-தாட்சாயிணி, பி.சீனிவாசன்-கலைவாணி. 4.9.2026 வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி…

viduthalai