பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல்: முந்திக்கொண்டது விருத்தாசலம்- நாடெங்கும் நடக்கட்டும் கொள்கைக்குடும்பப் பெருவிழா…
த.சீ. இளந்திரையன் குருதி உறவை விட கொள்கை உறவு மேலானது என்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதற்கான சான்று தான் விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற பெரியார் கொள்கைக்குடும்பங்களின் ஒன்றுகூடல். ஒரு குடும்பம் என்பது குருதி…
திருப்பதி ஏழுமலையானுக்கே நாமமா? தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை கணக்கில் வராத நகை, பணம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
திருமலை, செப். 3 திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத சொத்து பத்திரங்கள், நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.…
செங்கல்பட்டு அருகே பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகன் சிலை திருட்டு!
செங்கல்பட்டு, செப். 3- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு நடுவில் இருப்பதால் இந்தக் கோயிலை முருக…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 215
நாள் : 04.09.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: ச.மணிமொழி (மாநிலத் துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) வரவேற்புரை: ஆ.அறிவுச்சுடர், (மாநிலத் துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) முன்னிலை : முனைவர் வா.நேரு…
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நாள்: 12.9.2026 சனி, காலை 9 மணி இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகம், மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில், விருதுநகர். போட்டிக்கான தலைப்பு: “நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு” “அறிவியல் மனப்பான்மையும் மூட நம்பிக்கையும்"…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.9.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றிய அரசின் ஜி.டி.பி.7.8% குறித்து கேள்வி: மேனாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், மோடி அரசின் 7.8% GDP வளர்ச்சி கணக்கை கேள்விக்குட்படுத்தி, உண்மையான பொருளாதார வளர்ச்சி 2.6% மட்டுமே என்றும், புள்ளிவிவரங்களில் “முறைகேடு/கணக்குச்…
பெரியார் விடுக்கும் வினா! (2063)
எப்படி ஏற்றுக்கொள்வது? சர்வம் பார்ப்பன மயம் - வடநாட்டு ஆதிக்க மயமே எனப்படும் நிலையில், இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசியல் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம - வர்ணாசிரம ஆட்சியேதான். அடிமை கொண்ட மக்களை வெறிகொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அது…
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பங்கேற்கும் திராவிடர் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள்
பொருள்: 1. தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொருள்: 2 கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் செயலாக்குதல் வேண்டல்: கழகக் தோழர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து பெரு வாரியான அளவில் தோழர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் பட ஊர்வலம். பட்டித் தொட்டி எங்கும் கொள்கை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடிட திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
திருவாரூர், செப். 3- திருவாரூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2026 அன்று காலை 10 மணியளவில். திருவாரூர் தமிழர் தலைவர் அரங்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் அ.அறிவுச்சுடர்…
தந்தை பெரியார் சிலையை, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்த நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்த நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செயலுக்கு உறுதுணையாக இருந்த நகராட்சி மன்றத் தலைவர் திரு எஸ்.சவுந்தரராஜன் அவர்களை சந்தித்து கழகத்தின் சார்பில்…
கழகக் களத்தில்…!
5.9.2026 சனிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் இராமேசுவரம்: காலை 10.30 மணி *இடம்: உதயா தங்கும் விடுதி, இராமேசுவரம் *வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க.) *செயலாக்கவுரை:…
முதுபெரும் பெரியார் தொண்டர் தோழர் கிட்டப்பா மறைவு – உடற்கொடை வழங்கப்பட்டது! பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
சென்னை, செப்.3- நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் கிட்டப்பா அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (2.9.2026) மறைவுற்றார். அன்னாரது உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை…
