சொல் அல்ல, செயல்!

ந.தேன்மொழி குடியேற்றம் நாம் வேகமான உலகில், பல்வேறு விதமான உணர்வுகளோடு பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். அதில் முக்கியமான இரண்டு விஷயங் களைப் பற்றி விரிவாகக் காணலாம். அந்த முக்கியமான இரண்டு உணர்வுகள் இரக்கம் (Sympathy), ஒத்தறிவு (Empathy). இரக்கம் /…

viduthalai

“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (3)

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ஒரு புறம் ஸநாதனப் பார்ப்பனர்களின் எதிர்ப்பு, மறுபுறம் சீர்திருத்தவாதிகளின் அழுத்தம். ஆங்கிலேய அரசோ வெளியிலிருந்து வந்தவர்கள். பார்ப்பனர்கள் அவர்கள் பண்பாடுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த பண்பாடு என்று ஆங்கிலேயர்களை நம்ப வைத்திருந்தனர். மறுபுறம் சீர்திருத்தவாதிகள்…

viduthalai

“கொம்பூதி” சே.முனியசாமி!

வி.சி.வில்வம் குக்கிராமத்தில் பிறந்து, நான்காம் வகுப்பு வரை படித்து, மதுரை வீதிகளில் விறகு வியாபாரம் செய்து, இன்று திருமண மண்டபங்களுக்கு உரிமையாளராகி, 25 நாடுகளுக்கு மேல் விமானங்களில் பறந்து, அடுத்த மாதம் ஜப்பானிற்கும் செல்லவிருக்கும் அய்யா முனியசாமி அவர்களை, இந்த வார…

viduthalai

ஆன்மிகம்: பிழைப்புக்கு ஒரு வழி!

சொந்த உழைப்பில் வாழ முடியாதவர்களுக்கும், பிழைப்புத் தேடுபவர்களுக்கும் ஆன்மிகமும் பக்தியும்தான் மிகச் சிறந்த புகலிடமா? இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘ஆன்மிகம்’ என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் வகையில் மற்றொரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2023ஆம் ஆண்டு காங்கோவிலிருந்து  சட்டவிரோதமாக இத்தாலிக்குச்…

viduthalai

எது நடந்தாலும் பாப்பானுக்குக் கொண்டாட்டம்தான்!

புதூரான் நேபாளத்தில் இந்த நூற்றாண்டில் மிகப் பெருந்துயரம் நடந்துள்ளது. பூணூல் மாற்றிடச் சென்ற பார்ப்பனர்கள் பலரும் இறந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு காணொலி வெளியாகி உள்ளது. நேபாளத்தின் கோவில் ஒன்றில் இந்தியாவில் இருந்து சென்ற பார்ப்பனக் குழு ஒன்று மகிழ்ச்சியோடு பூணூல்…

viduthalai

சீனாவில் அதிர்ச்சி: பொது நிகழ்ச்சியில் சிறுவனை உதைத்த மனித உருவ ரோபோ!

சீனாவில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு செயல்முறை விளக்க நிகழ்ச்சியின் போது, மனித உருவ ரோபோ  ஒன்று அங்கு நின்றிருந்த சிறுவனைத் திடீரென எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் உரும்கி தாவரவியல் பூங்காவில் பன்னாட்டு குழந்தைகள்…

viduthalai

எதிர்கால “செயற்கை நுண்ணறிவு உலகம்” மனிதர்களுக்குச் சாதகமா? பாதகமா?

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ஏவுகணையின் தவறான தாக்குதலில் 170 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு பாணன் ரஷ்யாவின் சார்டாவ் நகரில் நடந்த ஒரு நிகழ்வு செயற்கைத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் இன்றளவும் பல்வேறு குறைபாடுகள் உள்ளதையும், இதனால் பல சிக்கல்கள் வரும் என்பதையும்…

viduthalai

ராஜபாளையம்: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 ஓர் இயக்கம் - ஒரு கொள்கை என்று சொன்னால், அது விலை பேசப்படக்கூடாது! ‘‘எந்த விலையை வேண்டுமானாலும் நாங்கள் கொடுப்போம்’’ என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள் தான், அந்த இயக்கத்துக்கு மிகச் சிறப்பான செல்வங்களாக இருக்க முடியும்! தந்தை பெரியாருடைய இயக்கம், மற்றவர்களுக்கெல்லாம்…

viduthalai

மோகன் பாகவத்தின் நிகழ்வு என்று தெரிந்திருந்தால் கலந்து கொண்டிருக்க மாட்டோம்!

அமெரிக்க மதத் தலைவர்கள் அறிக்கை நியூயார்க், செப்.4 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் “ஒன்றுபட்ட உலகம், ஒரே மனிதநேயம்” (One World One Humanity)என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்காகஅமெரிக்க வாழ் இந்தியர்கள்…

viduthalai

தீண்டாமைச் சடங்கு செய்​தவர்​கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லையே, ஏன்? ஜே.பி.நட்டாவுக்கு கார்கே கடிதம்

புதுடில்லி, செப்.4  உத்த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த மாதம் 8 ஆம் தேதி நடை​பெற்ற பொதுக்​கூட்டத்தில் காங்​கிரஸ் தேசியத் தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார். அதனைத் தொடர்ந்து 10 ஆம் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர்…

viduthalai

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது! டில்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

நாட்டின் பிற சட்டவிரோதக் கோயில்களுக்கும் பொருந்தும்! புதுடில்லி, செப்.4 டில்லியில் லோஹர் பஸ்தி உள்ளிட்டப் பகுதி களில் பொது இடங்களையும், நடை பாதைகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடிசைகள் மற்றும் கடைகளைப் பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் இணைந்து இடித்து அகற்றின. இந்த நடவடிக்கைக்கு எதிராகத்…

viduthalai

பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம் வியாபாரி அடித்துக் கொலை

பாஜக ஆளும் திரிபுராவில் உள்ள கல்யாண்பூர் நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட பங்பர் கிராமத்தைச் சேர்ந்த ஜலீலுர் ரஹ்மான்(46)என்ற மாட்டு வியா பாரி கிலதாளி சந்தையில் 2 மாடு களை விலைக்கு வாங்கினார். ஜலீலுர் ரஹ்மான் தனது சொந்த ஊருக்கு மாடுகளைக்…

viduthalai