மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் ஓத உத்தரவிட முடியாதாம்! மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி
மதுரை, செப்.4- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிடக் கோரிய மனுக்களை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. கரூரைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழ் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற…
தொல்லியல் தளங்களைப் பாதுகாப்பதில் குடிமக்களின் பொறுப்பு
முனைவர் இனியன் இளவழகன் உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை (செயற்குழு உறுப்பினர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) தொல்லியல் தளங்கள் ஒரு நாகரிகத்தின் முக்கிய சாட்சியங்களாக விளங்குகின்றன. அவை மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை மட்டுமல்லாமல், சாதாரண மக்களின்…
நிறைவு செய்யப்படாத உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் : உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, செப்.4- நிறைவு செய்யப் படாத 40– உயர் சிறப்பு மருத்துவ இடங்களை மீண்டும் தமிழ்நாட்டிடமே ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்துவப்…
குலத் தொழில்களுக்குப் புகழ் மகுடம் சூட்டாதீர்கள்!
“தலைவர்கள் என்பவர்கள் வெறும் படங்கள் அல்ல; பாடங்கள்!” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி மேடைகளில் குறிப்பிடுவார். அது அலங்காரத்திற்கானது அன்று; ஆழமான பொருள் பொதிந்தது. தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், கல்வி வள்ளல் காமராசரும் கொள்கைத் தலைவர்கள் என்கிறது…
வெங்காயத் தத்துவம்
எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே 'வெங்காயம்' என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் தசை, அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே தசையாகவே…
நன்கொடை
கோவிலூர் பொறியாளர் த.வாசுதேவன் (SETWAD (R)) துணைவியாரும், பொறியாளர் வா.யாழினி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறி யாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசுதேவன் அவர்களின் 22ஆவது நினைவு நாள் (6.9.2026) நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.9.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து திப்கே சவால்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பி, தனது பட்டச் சான்றிதழ்களை பொதுமக்கள் முன் வெளியிடுமாறு…
பெரியார் விடுக்கும் வினா! (2064)
மறுப்பார் - எவர்? கடவுள் மதத் தர்மங்களின் பேரால் ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, மானக்கேடு, பண்புக் கேடுகள் எப்படிப் புகுத்தப்பட்டனவோ அப்படியே அவ்வளவும் (காந்தி காலத்தில்) அரசியலின் பேரால் படித்த பாமர மக்களிடையில் புகுத்தப்பட்டு விட்டன - இல்லையா? இவை நாட்டின் சமுதாயத்தையே…
கழகக் களத்தில்…!
5.9.2026 சனிக்கிழமை வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 5 மணி *இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தே.செ.கோபால்…
குமரி மாவட்ட கழகம் சார்பில் சமூகநீதிப் பிரச்சாரம்
நாகர்கோயில், செப். 4- தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோர் சமூக நீதிக்கு ஆற்றிய தொண்டுகள், சமூக நீதி பிரச்சாரங்கள் திராவிடர் கழகத்தின் முயற்சியால் கிடைத்த இட ஒதுக்கீட்டு உரிமைகள், சமூக நீதி உரிமைகள், இப்போது ஒன்றிய…
விடுதலை வளர்ச்சி நிதி
பா.பெரியார் செல்வன் வழக்குரைஞராக தமிழ்நாடு பார் கவுன்சிலில் தன்னை பதிவு செய்துகொண்டதை முன்னிட்டு, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றதுடன், விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 1,000 வழங்கினார். உடன் பெரியார் செல்வனின் தந்தை வழக்குரைஞர் திருப்பூர் ஆ.பாண்டியன்…
சுங்கச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஏன் பொருத்தக் கூடாது? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, செப்.4- நெடுஞ் சாலைகளில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. சுங்கச் சாவடி களில் ஏன் கண்காணிப்புக் கேம ராக்களை பொருத்தக்கூடாது என்று நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்தது. கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம்…
