வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுடில்லி, ஜன. 10- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த  பன்னாட்டு பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி. செய்யப் பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரிடம் ஒமிக்ரான் துணை வகை கரோனா கண்டறியப்பட்டு இருப் பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

Viduthalai

தொடரும் நிலவெடிப்பு: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு

சமோலி, ஜன. 10- உத்தராகாண்டின் ஜாஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற் பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற் படும் பகுதி என அறி விக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதி பதி தெரிவித்தார். இதுகுறித்து சமோலி மாவட்ட…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு,…

Viduthalai

கயா மாநகராட்சி துணை மேயரான துப்புரவுத் தொழிலாளி

60 வயது பெண் துப்பரவுத் தொழிலாளி சிந்தா தேவி என்பவர் பீகார் மாநிலம் கயாவில் துணை மேயர் ஆகியிருக்கிறார். தொழிலாளி முதல் மேயர் வரை பகவதி தேவி மனிதக் கழிவுகளைச் சுமந்திருக்கிறார். தெருக்க ளைப் பெருக்கி சுத்தப்படுத்தியிருக்கிறார். அதோடு எலுமிச்சம் பழங்களை…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் பெற்றுத் தர நடவடிக்கை

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில் சாராஸ் மேளாவை நேற்றுதொடங்கி வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,…

Viduthalai

தனி ஆளாக மயான குற்றங்களை தடுத்த பெண்

வன்முறை மற்றும் அச்சுறுத்தல் களுக்கு மத்தியில், குற்றம் நிறைந்த எரியூட்டும் அறையை மாற்ற தன்னந் தனியே போராடி வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 44 வயது எஸ்தர் சாந்தி. சென்னை ஓட்டேரி சுடுகாட்டில் மேலாளராகப் பணியாற்றும் எஸ்தர் சாந்தி, ஒவ்வொரு நாளும் தனது உயி…

Viduthalai

பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது! பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் இரு நாள் மாநாடு! தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழுகிறது!

பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது! பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,  2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் இரு நாள் மாநாடு நடைபெறவிருக்கிறது. தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழுகிறது  என்று…

Viduthalai