மும்பை அருகே கண்டெடுக்கப்பட்ட 1500 ஆண்டுகால வரலாற்றுச் சின்னங்கள்
மும்பை எலிஃபண்டா தீவில் 1500 ஆண்டுகள் பழைமையான படிக்கட்டுகளுடன் கூடிய T-வடிவ நீர்த்தேக்கத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட நாணயங்கள் மற்றும் கலைப்பொருட்கள் பண்டைய வர்த்தகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. இது முற்கால மக்களின் மேம்பட்ட…
‘வாட்ஸ் அப்’பில் உலா வரும் செய்தி! ‘பக்தி வேற – பாலிடிக்ஸ் வேற!’ பாக்கெட்டில் கலைஞர் படம்… நெற்றியில் விபூதி… நிர்மலா சீதாராமனின் “பட்ஜெட்” புலம்பல்கள்!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றாலே 'கறார்' பேர்வழி என்பது உலகறிந்த விஷயம். ஆனால், சமீபத்தில் தமிழ்நாடு பாஜகவின் 'அமைப்பு சாரா தொழிலாளர் அணி' நிர்வாகிகள் கொடுத்த ஒரு அய்டியாவைக் கேட்டு, அவர் காட்டிய விஸ்வரூபம் இருக்கிறதே... அது நிஜமாகவே…
தமிழ்நாட்டின் ‘நீர்க்கொள்கை’ ஒரு மாநிலத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அஸ்திவாரம்
நகரங்களின் வளர்ச்சி பெரும்பாலும் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் விமான நிலையங்களை வைத்தே அளவிடப்படுகிறது. ஆனால், ஒரு நகர்ப்புறப் பொருளாதாரத்தின் உண்மையான உறுதித்தன்மை என்பது கண்ணுக்குத் தெரியாத நீர் மேலாண்மை அமைப்புகளில்தான் அடங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தண்ணீர் என்பது வெறும் நகராட்சி…
இன்று அம்பேத்கர் பிறந்த நாள் (14.4.1891) தீண்டப்படாதோர் என்று ஆக்கப்பட்டவர்களுக்கு எந்தத் தானியம் ஊதியமாக அளிக்கப்பட்டது?
இந்து விவசாயிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு மிகக் குறைந்த அளவில் ஊதியம் கொடுக்க முடியும்.இவ்வாறு செய்வது அவர்களின் நலனுக்கு ஏற்றதாயிருக்கும். ஆனால், தீண்டாதவர்களுக்கு இதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. அவர்கள் ஏதேனும் ஊதியம் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் பட்டினிதான். பேரம் பேசும்…
அண்ணல் அம்பேத்கரின் தேவை
அண்ணல் அம்பேத்கரின் தேவை! இன்று அண்ணல் அம்பேத்கரின் 136ஆம் ஆண்டு பிறந்தநாள்! ஒவ்வொருவரும் அவர் தம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் – நினைவு நாளில் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறோம். ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் உருவாக்கப்பட்டு சிறப்பாக,…
ஒன்றுக்கொன்று உதவி
வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியாது. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியாது. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லா விட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றை…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் மாலை 6 மணி சைதாப்ேபட்டை தொகுதி இடம்: ஈக்காட்டுத்தாங்கல் இரவு 8 மணி விருகம்பாக்கம் தொகுதி இடம்: MGR நகர் மார்க்கெட்…
அண்ணல் அம்பேத்கர் 136ஆவது பிறந்த நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணல் அம்பேத்கரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் நேரு விளையாட்டரங்கம் முகப்பில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. (சென்னை 14.4.2026)
கருநாடக மாநிலம் பெங்களூருவில் தமிழர் தலைவருக்கு ‘போதி விருட்சம்’ விருது வழங்கப்பட்டது
கருநாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஸ்பூர்த்திதம்மா’ எனும் அமைப்பினர் நடத்தும் ‘அம்பேத்கர் ஹப்பா 2026’ விழாவில், ‘ஸ்பூர்த்திதம்மா’ அமைப்பின் தலைவர் தலைமையில், எஸ்.மாரிசுவாமி, நாடொஜா குமர. வீரபத்திரப்பா அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ‘போதி விருட்சம்’ விருதும், ஒரு லட்சம்…
