விஜய்க்கு அதிர்ச்சி! ஆதரவை திரும்பப் பெற்றது முஸ்லிம் மக்கள் கழகம்!

சென்னை, ஏப்.14–- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்த முஸ்லிம் மக்கள் கழகம், தற்போது தனது ஆதரவை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. விஜய்…

viduthalai

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ!

புதுடில்லி, ஏப்.14- சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு படித்து 2027ஆம் ஆண்டில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்ச்சி விதியை நிர்வாகம் கடுமையாக்கியிருக்கிறது. அதன்படி, ‘எழுத்துத் தேர்வு’ மற்றும் ‘வகுப்பு உள்மதிப்பீடு’ என இரண்டு முறையிலும் மாணவர்கள் 33 சதவிகித…

viduthalai

துவக்கத்திலேயே வேலையைக் காட்டிய ஒன்றிய அரசு அதிகாரிகள் அஞ்சல் வாக்குப்பதிவில் முறைகேடு செய்த இருவர் பணியிடைநீக்கம்!

வேலூர், ஏப். 14- வேலூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணியின் போது ஏற்பட்ட புகார்களை அடுத்து, இரண்டு மண்டல அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆம்பூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து வாக்கு சேகரித்த…

viduthalai

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா மீது ராகுல் காந்தி சரமாரி புகார்! நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி எனக் குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஏப்.14- அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம்…

viduthalai

‘ஆயிரம் விளக்கு’ சட்டமன்றத் தொகுதி தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 முன்னிட்டு, எண்.20 - ‘ஆயிரம் விளக்கு’ சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வீரேந்திர குமார், தேர்தல் செலவினப் பார்வையாளர் பவன் லால் மீனா, தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் அய்.வளர்மதி முன்னிலையில்,…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – ஒகேனக்கல்

திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2026 ஏப்ரல் 25,26  சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம்  ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார்…

viduthalai

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் கோடைக்கால இலவச ஓவியப் பயிற்சி முகாம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

குடியேற்றம், ஏப். 14- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.04.2026 அன்று மாலை 6 மணிக்கு குடியேற்றம் பெரியார் அரங்கில், ப.க. மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. குடியேற்றம் நகர ப.க. தலைவர் ப.ஜீவானந்தம் அனைவரையும் வரவேற்று…

viduthalai

“நாங்கள் போராடுகிறோம்.. அவர் வர மறுக்கிறார்” புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. விஜய்யின் முடிவால் தவிக்கும் வேட்பாளர்கள்!

சென்னை, ஏப்.14- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களைத் தொடர்ந்து ரத்து செய்து வருவது கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புஸ்ஸி ஆனந்த்,…

viduthalai