ஆசிரியர் எண்ணம் ஈடேறும்–கழகம் வெல்லும்! தமிழ்நாடு வெல்லும்!

2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. அய்ந்து ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கூறி, மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய பயன்களை விளக்கி, வாக்கு சேகரித்து வருகின்றனர் தி.மு. கழக நிர்வாகி…

viduthalai

அ.தி.மு.க.வின் இன்றைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி கோபி, அந்தியூர் தொகுதிகளில் கழகத் தலைவர் எழுச்சி உரை!

அ.தி.மு.க.வில் ‘அண்ணா’வும் இல்லை; ‘திராவிடமும்’ இல்லை; முன்னேற்றமும் இல்லை! ‘அம்மா... அம்மா...’ என்றார்கள்; அந்த அம்மையார் ‘‘மோடியா? இந்த லேடியா?’’ என்று கேட்டார்! இவர்கள் அதையாவது கடைப்பிடித்தார்களா? கோபி, ஏப்.13 தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பாக, செய்த…

viduthalai

505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றி உறுதி!

முன்பு எப்போதும் இருந்ததைவிட, இப்போது மகளிர், இளைஞர் ஆதரவு அதிகரித்துள்ளது! ஆட்சியில் அமரப் போவது தளபதி மு.க.ஸ்டாலினே! கோபி, ஏப்.13  தி.மு.க. கூட்டணி வலுவானது – மகளிர், இளைஞர் ஆதரவு நாளும் பெருகி வருகிறது. மக்கள் நல அரசான ‘திராவிட மாடல்’…

viduthalai

மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்! பாம்பு கடித்த சிறுவன் பரிதாப மரணம்! மந்திரவாதியை நம்பியதால் விபரீதம்b

அம்ரோகா, ஏப்.13- பாம்பு கடித்த 14 வயது சிறுவனை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியை நம்பியதால் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். 14 வயது சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.…

viduthalai

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது! இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

காரைக்கால், ஏப். 13- தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தையொட்டி வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர உள்ளது. இதன் காரணமாக, ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பி வரும் நிலையில்,…

viduthalai

அதிகாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து புகார் உத்தரவைத் திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம்!

சென்னை, ஏப்.13- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில் மூத்த அரசு அதிகாரிகள் சிலர், தேர்தல்…

viduthalai

ஆசிரியர் கி.வீரமணி கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார். அகவை 80-அய் தாண்டிய அண்ணன் சிதம்பரமும், அண்ணன் வைகோவும் மூலைமுடுக்கெல்லாம் திராவிட…

viduthalai

உள்ளுக்குள்ளே குழப்பம்! நடிகர் மீது சீறிப்பாயும் த.வெ.க. பொறுப்பாளர்கள்

சென்னை, ஏப்.13- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களைத் தொடர்ந்து ரத்து செய்து வருவது கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புஸ்ஸி ஆனந்த்,…

viduthalai

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களிலும் ‘நோட்டா’வை சேர்க்க நடவடிக்கை! தேர்தல் ஆணையம் தகவல்!

மதுரை, ஏப்.13- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் 'நோட்டா' (வாக்களிக்க விருப்பமில்லை) முறையைக் கொண்டுவர மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு 6 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை…

viduthalai

மனித நேயமற்ற முறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பீர்! மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பிரச்சாரம்!

சென்னை, ஏப்.13- மனிதநேயமற்ற முறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. கூட்டணியை– மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மயிலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தொகுதி வேட்பாளர் மயிலை த.வேலுவை ஆதரித்து பேசுகையில் மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி குறிப்பிட்டார் சென்னை…

viduthalai