மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல்
மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் குத்தாலம் நகரத் தலைவர் ச.ஜெகதீசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 18ஆம் தேதி நடக்கவுள்ள கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நூல் பரப்புரை கூட்டத்தையும் 31ஆம்…
சென்னை – பெங்களூரு இடையே பூமிக்கடியில் புல்லட் ரயில் இயக்கத் திட்டம்! விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய ஒப்பந்தம்
சென்னை, ஜூலை 16- சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் பூமிக்கடியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டப் பணிகள் அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்கவும்,…
முதலமைச்சர் ஜோசப் விஜய் உடன் கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஆலோசனை! போதைப் பொருள்களை ஒழிக்க இணைந்து செயல்பட முடிவு!
சென்னை, ஜூலை 16- கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று (15.7.2026) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் நடந்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து முதலமைச்சரிடம் விவாதித்தோம். இந்த…
அணைப் பாதுகாப்பு மதிப்பீடு! நிபுணர் குழு அமைக்கத் தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அணைகளுக்கு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு மேற்கொள்வதற்காக நிபுணர் குழு அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மதிப்பீட்டு பணிக்கான…
சிதம்பரம் – பூந்தோட்டம் சா.ஜெயராமன் படத்திறப்பு நினைவேந்தல்
சிதம்பரம், ஜூலை16- சிதம்பரம் மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சா.ஜெயராமன் (வயது 91) அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு 12.7.2026 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.…
தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு! ஒன்றிய அரசு ஒப்புதல்
சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று, தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றிய பல அரசு மற்றும்…
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 16- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பதாவது: தமிழ்நாட்டில் 2003…
நன்கொடை
தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினர், 9/3 - குளக்கரைத் தெரு, இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை - 44 முகவரியைச் சேர்ந்த அ.சிவானந்தம் தனது வாழ்விணையர் மறைந்த சி.காந்திமதியின் (வயது 77) அவர்களின் 11ஆம் ஆண்டு (17.7.2026) நினைவாக…
கழகக் களத்தில்…!
17.07.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்:208 மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்ட கழக மகளிரணிச் செயலாளர்)…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக விற்பனை தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்தது செல்லாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு * சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர்…
பெரியார் விடுக்கும் வினா! (2021)
எப்படிப் பிச்சைக்கு உங்களிடம் வருபவன் தாயே, மகராசி, பசிக்காத வரம் தருகின்றேன்; கொஞ்சம் பழைய கஞ்சி இருந்தால் ஊற்றுங்கள் என்று கேட்கின்றானோ அது போலத்தான் நான் உங்களுக்கு அதைச் சாதிக்கின்றேன், இதைச் சாதிக்கின்றேன் என்று கூறி உங்கள் உள்ளம் குளிரும்படிப் புகழ்ந்து…
குருமூர்த்தியின் குருநாதர் திருவாளர் சோ.ராமசாமி கடவுள், கோயில் பற்றி என்ன சொல்லுகிறார்? (3)
– மின்சாரம் கோயில், பக்தியின் யோக்கியதை பற்றி திருவாளர் குருமூர்த்தியின் குருநாதர் சோ.ராமசாமி என்ன சொல்லுகிறார்? கேள்வி: சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து? சோவின்…
