வாழ்மானபாளையம் ஜீவரத்தினம் அம்மாள் படத்திறப்பு
வாழ்மானபாளையம், ஜூலை 16- திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் வட்டம் வாழ் மானபாளையம் கீழூரைச் சேர்ந்த நினைவில் வாழும் முதுபெரும் பெரியார் தொண்டர் நீ.வனத்தானின் மூத்த மகளும் நினைவில் வாழும் முதுபெரும் பெரியார் தொண்டர் கதிர்வேல் அவர்களின் வாழ்விணையரும் இலால்குடி மாவட்ட…
வாட்ஸ்-அப் தகவலை நம்பி கிரிப்டோ கும்பலிடம் ரூ.21 கோடியை இழந்த பட்டயக் கணக்காளர்
போபால், ஜூலை 16- மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது பட்டயக் கணக்காளர் (சிஏ) அசோக் விஜயவர்கியா. இவருக்கு கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாட்ஸ்- அப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. திவ்யா என்று அறிமுகப்படுத்திக்…
இந்தியாவில் 6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள்
புதுடில்லி, ஜூலை 16- டிஜிட்டல் அரெஸ்ட், இணைய வழியில் வங்கி மோசடி, ஹேக்கிங், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் நிதி மோசடிகள், வைரஸ் தாக்குதல் உட்பட பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல்…
ஈராக்கில் உள்ள படைகளை செப்.30-க்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவிப்பு
வாசிங்டன். ஜூலை17- ஈராக் நாட்டில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் செப்.30-க்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டு சதாம் ஹுசைனை வீழ்த்த அமெரிக்கா தொடங்கிய ராணுவ நடவடிக்கை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முடிவுக்கு வருகிறது. ஈராக்கின்…
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம்! மாசு இல்லாப் பயணத்தின் புதிய தொடக்கம்!
புதுடில்லி, ஜூலை 16- இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் ரயில் விரைவில் அறிமுகமாக உள்ளது. “கிரீன் ஹைட்ரஜன் மிஷன்” திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்படுகிறது. சிறப்பு அம்சங்கள்: மாசு இல்லா இயக்கம் டீசல்…
எந்த நேரத்திலும் நீதிமன்றங்களை நாட முடியுமா? 24 மணி நேரமும் நீதி வழங்கக் கோரிக்கையை பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, ஜூலை 16- அவசர வழக்குகள் மற்றும் கைது, காவல் துறை நடவடிக்கை போன்றவற்றுக்கு எந்த நேரத்திலும் நீதிமன்றங்களை நாடும் வசதி வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துள்ளது. வழக்கின் பின்னணி தற்போது நீதிமன்றங்கள் காலை 10 மணி…
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்க புதிய மசோதா அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குழு அறிமுகம்
வாசிங்டன், ஜூலை16- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற் காக இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குழு அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா…
தாவர இனங்களை அழியாமல் காக்க உதவும் செயற்கை நுண்ணறிவு
பருவநிலை மாற்றம், வாழிடச் சீரழிவு போன்ற வற்றால் பல தாவர இனங்கள் அழிந்து வருகின்றன. அறிவியலால் அடையாளம் காணப்படும் முன், பல தாவரங்கள் அழியும் ஆபத்து இருக்கிறது. எனவே, தாவரவியலாளர்கள் அவற்றை பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை, மதிப்பீடு…
18.7.2026 சனிக்கிழமை காரைக்குடி மண்ணின் மைந்தர் ஆ.பழநியின் 18 நூல்களை நாட்டுடைமையாக்கிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு நன்றி பாராட்டு விழா
காரைக்குடி: மாலை 5 மணி*இடம்: கிருஷ்ணா கார்டன் அரங்கம், காரைக்குடி *வரவேற்புரை: சுப.அழகுபாண்டியன் *தலைமை: மு.தென்னவன் (திமுக) *முன்னிலை: நா.குணசேகரன் (திமுக), சா.நடராசன், கா.நாராயணன் *நோக்கவுரை: சாமி.திராவிடமணி (காப்பாளர்) *பாராட்டுரை: கே.ஆர்.பெரியகருப்பன் (மேனாள் அமைச்சர், திமுக), இரா.சு.கவிதைப்பித்தன் (திமுக), ச.பிரின்சு என்னாரெசு…
வெப்ப அலையால் தகிக்கும் அய்ரோப்பா!
ஜெர்மனியில் தார் சாலைகள் வெப்பத்தால் உருகி, போக்குவரத்து பாதிப்பு. பிரான்சின் ரோன் நதியில் வெப்பம் தாங்க முடியாமல் குளிக்கச் சென்ற 21 வயது கால்பந்து வீரர் கென்ஸொ கீஸ்சும், நண்பர்களுமாக 40 பேர் மூழ்கி உயிரிழப்பு. பெர்லினில் காவல்துறையினர் கூட்டத்தினரைக் குளிர்விக்க…
அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 16- உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாகவும், சிறப்பு பிரிவினாராகவும் கருதி, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்காமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு…
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க வாட்ஸ்-அப் எண் அரசு அறிவிப்பு!
சென்னை, ஜூலை 16- அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் எண்ணை தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற் றதில் இருந்து லஞ்சம்,…
