நடைபாதை மற்றும் சாலையில் கடைகள் அகற்றம் நடைபாதைக் கோயில்களும் அடங்குமா?

சென்னை, ஜூலை 20- சென்னையில் பல இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சிக்கு, பொதுமக்கள் சார்பில் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன. மேலும் நீதிமன்றம் உத்தரவின்படி மருத்துவமனை, பள்ளிகள்,…

Viduthalai

தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கை; செப்.15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 20- மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. பள்ளி, கல்லூரி கல்வியைத் தொடர முடியாதவர்கள்,…

Viduthalai

தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தின் வடிவம் ‘ஏணி’ சிந்துச் சமவெளி ஆய்வாளர் தகவல்

திருச்சி, ஜூலை 20- தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் சிந்துச் சமவெளியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணியாக பொறிக்கப் பட்டுள்ளதாக சிந்துச் சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும்…

Viduthalai

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு! விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை. ஜூலை 20- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்புவிரைவில் வெளியாக உள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவசர…

Viduthalai

சிறுநீரகக் கற்கள்: தண்ணீர் குடித்தால் போதுமா?

சிறுநீரகக் கற்களைத் தடுக்க நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதை முழுமையாகத் தவிர்க்க உணவுப் பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்கள் தேவை. அண்மைய ஆய்வுகளின்படி, இந்தியாவில் சிறுநீரகக்கல் பாதிப்பு மிக வேகமாகவும் அதிர்ச்சி யூட்டும்…

Viduthalai

பான்பராக், குட்கா உண்டாக்கும் பேராபத்து!

மருத்துவர் இரா.கவுதமன் (இயக்குநர், பெரியார் மருத்துவ அணி)   என் மருத்துவமனையில் நான் அமர்ந்து, மருத்துவப் பயனாளிகளைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். அப்பொழுது, 45 வயது மதிக்கத்தக்க ஒரு மருத்துவப் பயனாளி உள்ளே வந்தார். அவர், "டாக்டர், எனக்கு இடது புற கீழ்த்தாடையில் கடைசி…

Viduthalai

உரிய தீர்வு கிட்டாவிடின் அடுத்தகட்ட நடவடிக்கையில் கழகம் ஈடுபடும்!

கால் மேல் கால் போட்டு அம்பேத்கர் சிலை இருக்கக்கூடாதா? எதிர்ப்பின் பின்னணி என்ன? மாவட்ட ஆட்சியரையும், காவல்துறையையும் அணுகி முதற்கட்டமாக ஆவன செய்க! கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை   சேலம் ஆத்தூர் ஒதியத்தூரில்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

இந்தியாவிற்கே சமூக நீதியில் முன்னோடி ‘‘தமிழ்நாடு’’ 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு (31சி) பெற்ற நாள் இன்று (19.07.1994) தமிழ்நாட்டில் "கம்யூனல் ஜி.ஓ" எனப்படும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்ட 1928 ஆம் ஆண்டி லிருந்தே இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த…

viduthalai

‘இரண்டாம் வகுப்பு பயணிகள்’ என்ற சொல்லை மாற்றவேண்டும்! ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஜூலை 19– ‘இரண்டாம் வகுப்பு’ பயணிகள் என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்று கூறியுள்ளது. ரயில்வே விபத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய்…

viduthalai

குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் தகவல்!

புதுடில்லி, ஜூலை 19– மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முடிவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என குற்றஞ் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூத்த வழக்குரைஞர் கோபால்…

viduthalai

அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கான கடுமையான விசா விதிமுறைகளால் இந்தியர்கள் பெருமளவு பாதிப்பு

வாசிங்டன், ஜூலை.19- வெளி நாட்டு மாணவர்கள், ஊடகத்தினர், பார்வையாளர்களுக்கான விசா விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கி உள்ளது. இது இந்திய மாணவர்களை கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வெளிநாட்டினருக்கு சவால் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், வெளி நாட்டினர் அங்கு…

viduthalai

பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்

தந்தை பெரியார் இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும்…

viduthalai