இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (3)
சிலப்பதிகாரத்தில் ஓர் ஆண், இரு பெண்கள். இருவரும் ஒருவனை நம்பியது தவிர வேறெதுவும் அறியாதவர்கள். முதலில் கண்ணகிக்கு மணமாகிறது கோவலனோடு. தொடக்கத்தில் சீராகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கோவலனின் தவறான ஆசைகள், முடிவுகள், திடீர் மனமாற்றம் காரணமாகக் கண்ணகியைவிட்டுமாதவியிடம் செல்கிறான். ஆனால்தண்டனை,…
‘எக்ஸ்பிரஸ் விரைவு’ நெடுஞ்சாலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்
சென்னை ஜூலை 20- சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை - பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ எனப்படும் அதிவிரைவு…
தொகுதி மறுவரையறை, மேகதாது அணை பிரச்சினை தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? டி.ஆர். பாலு, திருச்சி சிவா விளக்கம்
சென்னை, ஜூலை 20- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், ஒன்றிய அரசின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (19.7.2026) நடைபெற்றது. பிறகு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங் களவை குழுத்…
அகில இந்திய வழக்குரைஞர் தேர்வு முடிவுகள் வெளியீடு 65.92 சதவீதம் பேர் தேர்ச்சி!
புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பதிவு செய்து வாதிடுவதற்கான, அகில இந்திய வழக்குரைஞர் தேர்வு முடிவுகளை இந்திய பார் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் நாடு முழுவதும் 65.92 விழுக்காடு (சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாவது ஆரோக்கியமானதல்ல!
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஜூன் 28, 1977 அன்று ஹரிஹர் சரண் என்பவர் கொலை செய்யப்பட்டதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் ராஜ் கிஷோர், ஹீரால் லால், தியோ பிரசாத் உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தங்கள் மீதான கொலைக்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் 12-ஆவது மாநில பொதுக் குழு கூட்டம் சென்னையில்... சிந்தனை: கோயில் தொழிலாளர்களின் தேவைகளைக் கூட அந்தக் கோயிலில் உள்ள கடவுள் தீர்த்து வைக்க மாட்டாரோ?
இந்நாள் – அந்நாள்
அறிவியலாளர் மார்க்கோனி நினைவுநாள் இன்று (20.7.1937) இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் 25.4.1847- இல் பிறந்தார் மார்க்கோனி. இவருடைய முழுப்பெயர், மார்சீஸ் கக்லி எல்மோ மார்க்கோனி. மார்க்கோனி 1905 ஆம் ஆண்டில் பியட்ரைஸ் என்ற பெண்ணைத் தனது வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார்.…
கொள்கை உறுதியே பலன் தரும்
ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷமடைபவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்தபோதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து உறுதியான கொள்கை களிலிருந்து பிறழாமல் இருப்பானே யானால், அவன் ஒரு…
தொகுதி மறுவரையறை மசோதாவில் ரகசிய உத்திகளை கையாளக் கூடாது பிரதமருக்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 20 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் எப்சிஆர்ஏ (FCRA) திருத்த மசோதாக்களை ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றக் கூடாது என்றும், இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திரிணாமூல் காங்கிரஸ்…
மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதலாம்!
போபால், ஜூலை 20 மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவிற்கு (UCC) மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து…
என்னை கட்சியிலிருந்து நீக்கியது சட்ட விரோதம்! த.வெ.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி
விழுப்புரம், ஜூலை 20- வழக்குரைஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறை கேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார். ஞானசவுந்தரி விளக்கம் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:- என்னை கட்சியை விட்டு நீக்க…
நாகாலாந்தில் நிலச்சரிவு 8 பேர் உயிரிழப்பு!
கோஹிமா, ஜூலை 20- நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர்உயிரிழந்தனர். இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவுக்குப் பிறகு…
