கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அயோத்தி ராமன் கோயில் நிதி திருட்டு விவகாரம்: சிறீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை பொதுநல அமைப்பாக மறுசீரமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என நிர்மோகி அகாரா மனு தாக்கல் செய்துள்ளது. அறக்கட்டளையில் முறைகேடுகள்…
பெரியார் விடுக்கும் வினா! (2025)
நான் ஒன்றும் போலீஸ்காரர்களுக்குப் பரிந்து கொண்டு பேசவில்லை; உண்மையைச் சொல்லவேண்டுமானால் போலீஸ்காரர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். போலீஸ்காரன் ஏதோ தப்புப் பண்ணி இருக்கலாம். அவனை மக்களுக்குக் காட்டிக் கொடுக்காமல், இலாகா மூலம் கண்டிப்பும், நடவடிக்கையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.…
நீர்மட்டம் 74.92 கன அடியாகக் குறைந்தது வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை
மேட்டூர், ஜூலை 20- மேட்டூர் அணையின் நீர் மட்டம் 74.92 கன அடியாக குறைந்ததால் காவிரி நீர் தேக்க பகுதியில் கிணறுகள் வெளியே தெரிகின்றன. மேட்டூர் அணை டெல்டா விவசாயி களின் உயிர்நாடி மேட்டூர் அணை. சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ள…
மேட்டுப்பாளையம் பெரியார் விளையாட்டுக்குழு கபாடி போட்டி
மேட்டுப்பாளையம் பெரியார் விளையாட்டுக்குழு, குட்டைப் புதூர் சிவகாமி விளையாட்டுக்குழு சார்பாக 7 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வட்டார அளவிலான கபாடி போட்டி மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குட்டைப் புதூரில் காலை 9 மணிக்கு துவங்கியது. மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் நாராயணன்…
தமிழ்நாட்டில் மின் கணக்கீடு குளறுபடிகள்! மக்கள் அவதி!
சென்னை, ஜூலை 20- தமிழ் நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக மின் நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிய தவெக அரசு அமைந்ததும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்…
கழகக் களத்தில்…!
23.7.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2608 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை:…
விருத்தாசலத்தில் ஆக. 29இல் பெரியார் இயக்கக் குடும்பங்களின் ஒன்று கூடல் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
விருத்தாசலம், ஜூலை 20- விருத் தாசலம் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை 19 ஆம் நாள் விருத் தாசலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெங்கட.இராசா கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத்…
மருத்துவர்கள் அங்கீகாரம் இன்றி சமூக வலைதளங்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகள் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!
சென்னை, ஜூலை 20- மருத்துவர்கள் அங்கீகாரம் இன்றி சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமற்ற மருத்துவ குறிப்புகள் வேகமாக பரவி வருகின்றன. அவற்றை பதிடுபவர்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருத்துவ ஆலோசனை யூ-டியூப் போன்ற…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
திருவாரூர், ஜூலை 20- பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா - கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:…
தமிழ்நாட்டின் மின்நுகர்வு புதிய உச்சம்! ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவு!
சென்னை, ஜூலை 20- தமிழ்நாட்டின் மின்நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியது. தமிழ்நாட்டில் நீர்மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி,சூரிய மின்சக்தி மற்றும் வெளி சந்தைகளில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து வீடுகள், தொழிற்சாலைகள்…
“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி வாகனப் பரப்புரைப் பயணம்
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (30.7.2026 முதல் 2.8.2026 வரை - நான்கு நாட்கள்)
லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
சென்னை, ஜூலை 20- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது லண்டன் பய ணத்தை முடித்து நேற்று (19.7.2026) இரவு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலை யத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித் தனர். திமுக தலைவர்…
