மக்களைத் திசை திருப்பும் மாய்மாலம்!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், இஸ்லாமி யர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அம்மாநில முதலமைச்சர் மோகன் (யாதவ்) அதற்கு அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மோகன்…

viduthalai

இரண்டு வகைச் சீர்திருத்தம்

சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண காரியங்கள் - மூலம் - என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாகச் சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று…

viduthalai

வைகறை வாணன் மறைவு கழகத்தின் சார்பில் மரியாதை

சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த பதிப்பாளரும் கவிஞருமான வைகறை வாணன் (வயது 77) 1.8.2026 அன்று இரவு 8.30 மணிக்கு மறைவுற்றார். அவரின் இறுதி நிகழ்வு நேற்று (2.8.2026) மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவருக்கு கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்…

viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் நினைவு நாளையொட்டி (4.8.2026) அவரது மகன் க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி.  

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அடுத்தகட்டப் போராட்டம்? கரப்பான் பூச்சி கட்சி ஆக.5ஆம் தேதி ஆலோசனை: மகாராட்டிராவில் நடக்கிறது * காணிக்கைத் திருடர்கள் அனைவரும் பாஜகவில் உள்ளனர்: ராமன் கோயில் விவகாரத்தில் காங். கடும் தாக்கு. முன்னாள் உபி அமைச்சரும் காங்கிரஸ்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2038)

ஜனநாயக அரசாங்கம் என்று மக்களை ஏமாற்றவே சட்டசபை வைத்துள்ளான். வயிறு வளர்ப்புக்கு வசதி உள்ளதாலேயே இது ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று சொல்லாமல், இது ஒரு நல்ல ஜனநாயக அரசாங்கம்தான் என்று சொல்லி உள்ளே போய் உட்கார்ந்து கொள்கிறான். எப்படியாவது இனத்தைக்…

viduthalai

‘மானிடமும் மருத்துவமும்’ என்னும் தலைப்பில் மருத்துவர் அ.பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.

நேற்று (2.82026) மாலை 6 மணி அளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் 32ஆவது சிறப்புக் கூட்டத்தின் ‘மானிடமும் மருத்துவமும்' என்னும் தலைப்பில் தாம்பரம் தீபம் மருத்துவமனையின் மருத்துவர் அ.பாண்டியன் 35…

viduthalai

கழகக் களத்தில்…!

3.8.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1111 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *அறிமுகவுரை: வை.கலையரசன் *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *ஆய்வுரை: முரளிகிருஷ்ணன்…

viduthalai

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா

நாகர்கோயில், ஆக. 3- திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை, ஆர். எஸ். எஸ். பற்றி ஆகிய நூல்கள் அறிமுக விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் வெளியீடு – நூல் ஆய்வுரை விழா

இடைப்பாடி, ஆக. 3- இடைப்பாடி பெரியார் படிப்பகம் சார்பில் 25.07.2026 காலை 10.30 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி தலைமையில். ஆசிரியர் கி வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் வெளியீடு..…

viduthalai

பெங்களூருவில் ‘பெரியார் உலக மயம்’ எழுச்சிமிகு கருத்தரங்கம்

பெங்களூரு, ஆக. 3- பெங்களூர் சிவானந்தா சர்க்கில் அருகிலுள்ள காந்தி பவனில் உள் அரங்கில் பெரியார் உலக மயம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி எழுச்சியுடன் 30.7.2026 அன்று நடைபெற்றது. தந்தை பெரியார், காந்தி, லோகியா ஆகிய மூவரின் ஒளிப் படங்கள் பூக்கள்…

viduthalai

பொது நுழைவுத்தேர்வு முறைகேடு வழக்குகள் விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்ற சிபிஅய் அதிரடி முடிவு!

புதுடில்லி, ஆக. 3- அரசுப் பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஅய் பதிவு செய்த 158 வழக்குகள், விசாரணை முடிந்தும் நீதிமன்றங்களில் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு…

viduthalai