1.10.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2617
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2617
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் கோ.பிச்சைவள்ளிநாயகம் (துணைத் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: பழமொழிகள் (தமிழனின் பழங்கள் – ஒரு பார்வை) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
3.10.2026 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கரூரில் மினி மாரத்தான் போட்டி
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கரூரில் மினி மாரத்தான் போட்டி
கரூர்: பதிவுக்கட்டணம் – 300, கடைசி நாள் – 28.9.2026 *இடம்: கரூர் திருமாநிலையூர் தந்தை பெரியார் சிலை, ரவுண்டானா *கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் *ஏற்பாடு: திராவிடர் கழகம் மற்றும் தோழர் களம், கரூர் மாவட்டம் *தொடர்புக்கு: 81247 55806, 93445 93400.
நாகப்பட்டினம் மாவட்ட கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொள்கை குடும்பங்கள் கூடுகை விழா
சோழங்கநல்லூர்: காலை 9 மணி *இடம்: வெள்ளை மாளிகை, சோழங்கநல்லூர் *சிறப்பு விருந்தினர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்) *நிகழ்வில்: திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளுடன் விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் இவற்றுடன் சிறப்பு விருந்து கொள்கை உறவுகளே! வாரீர்! வாரீர்!!
