அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஆக.04- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் இடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று (3.8.2026) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
ஊழல் வழக்குகளில் அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஆக.4 வழக்கு தொடர அனுமதி வழங்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட அய்ஏஎஸ் அதிகாரிகளிடம் ஏன் விளக்கம் கேட்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் 98 கோடி ரூபாய் அளவுக்கு…
செய்திகள் சில வரிகளில்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்காக செயல்படும் முதியோர் இல்லத்திற்கு இம்மாத மின்கட்டணம் ரூ.4,39,743 கட்ட வேண்டுமா? பொறியியல் படிப்பு முதல் சுற்று நிறைவு; 26,851 இடங்கள் நிரம்பின. பெட்ரோல், டீசல் மீதான ஆதாய வரி உயர்வு…
உதயநிதியின் ‘ஸநாதனம்’ பேச்சு தகுதி நீக்கம் செய்ய முடியாது – சட்டமன்ற செயலகம் விளக்கம்
மதுரை, ஆக.4 ஸநாதனம் குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என தமிழ்நாடு சட்டமன்ற சார்பு செயலாளர் சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த…
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
புதுடில்லி, ஆக.04- உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக உயர்த்தும் அவசரச் சட் டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அயோத்தி ராமன் கோயில்…
“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை” மக்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக. 4- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் (யுபிஎஸ்) எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டமோ அல்லது திட்டத்தை மாற்றும் திட் டமோ அரசுக்கு இல்லை…
மேகதாது அணை பிரச்சினை ‘கருநாடக அரசின் புதிய திட்ட அறிக்கை’ ஒன்றிய அரசுக்கு வரவில்லை
நாடாளுமன்றத்தில் அரசு பதில் சென்னை, ஆக. 4- “மேகதாது அணை குறித்து கருநாடக அரசின் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை இதுவரை மத்திய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை” என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாடாளு மன்றத்தில் எழுப்பிய…
காவடி தூக்கத்தான் கல்வியா?
மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களின் ஊரில் இருந்து கங்கை நீரை தூக்கிச்சென்று, அரித்துவாரில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஊற்றி, பிறகு அரித்துவாரில் இருந்து தங்கள் ஊருக்கு கங்கை நீரைக் கொண்டுவந்து ஊரில் உள்ள சிவன் கோவிலில் ஊற்றுவார்கள்.…
சுயமரியாதை ஏற்பட
மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதேயொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடிய தல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும். ('குடிஅரசு'…
பணி நேரத்தில் போக்குவரத்துக் காவல்துறையினர் அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
சென்னை, ஆக.4- பணியில் இருக்கும்போது போக்கு வரத்துக் காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறி வுறுத்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை காமராஜர்…
இயக்கப் பணிகளில் பொன் விழாவைக் கடந்த கவிஞர்! -இரவிச்சந்திரன் அன்பழகன் தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்
அறிவுக்கடல் எனும் பெரியார் திடலில், கழகத்தின் துணைத் தலைவராகவும், கழகத்தின் போர்வாள் ‘‘விடுதலை’’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருப்பவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்! அதுமட்டுமின்றி கழகத் தோழர்களுக்கும் உற்ற துணையாக இருந்து வருபவர்! மும்பை மாநிலத் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு…
கல்வி கேட்பது குற்றமா? பீகாரில் 40 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகும் தளராத உரிமைக் குரல்!-சி.மிருதுளா –
கல்வி என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. ஆனால், ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உயர்கல்வி நிறுவனத்தைக் கேட்கும்போது, அரசாங்கத்தின் பதிலடி யாக அடி-உதை, கைது மற்றும் நீண்ட சிறைவாசம் கிடைக்குமேயானால் “கல்வி கேட்பது குற்றமா?” என்ற நியா யமான…
