26.9.2026 சனிக்கிழமை போற்றத்தக்கதா தேவதாசி முறை? சிறப்புக் கருத்தரங்கம்

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை: மாலை 5 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: எழுத்தாளர் ஓவியா, எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, தோழர் நிவேதிதா லூயிஸ் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் பங்கேற்கின்றனர் *நன்றியுரை: வீ.கே.ஆர்.பெரியார்செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *தொகுப்புரை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செலயாளர், திராவிடர் கழகம்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *