அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு!

சென்னை, ஆக. 3- தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும்…

viduthalai

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் எஸ்சி, எஸ்டி சான்றிதழ்களை சரி பார்க்கலாம்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 3- பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்து, பணி ஓய்வு பெற்றவர்களின் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ்…

viduthalai

கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 27 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயரும் வாய்ப்பு!

மேட்டூர், ஆக. 3- கருநாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான தலைக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி மற்றும் வயநாடு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கருநாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி…

viduthalai

மேய்ச்சல் நிலமாக மாறிய பூண்டி ஏரி

ஊத்துக்கோட்டை, ஆக.3- பூண்டி ஏரியில் 1.034 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரி மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.…

viduthalai

சென்னையில் ஆக.6 மற்றும் 20இல் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

சென்னை, ஆக. 3- சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆக.6, 20 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம். சென்னை ட்வின்டெக்…

viduthalai

மேகதாது அணைக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடச் சென்ற விவசாயிகளை நடுவழியில் கைது செய்வதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

சென்னை, ஆக. 3- மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக அரசை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாடு விவசாயிகளை கைது செய்திருப்பதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்…

viduthalai

நாக்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் கைது! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஆக. 3- நாக்பூரில் கைது செய்யப் பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”மேகதாது அணை…

viduthalai

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு இணைய வழியில் நாளை தொடக்கம்

சென்னை, ஆக. 3- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை இணைய வழியில் தொடங்குகிறது. மாநில கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம்…

viduthalai

காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்! மேனாள் அமைச்சர் ரகுபதி உறுதி

சென்னை, ஆக. 3- திமுக மேனாள் அமைச்சர் ரகுபதி நேற்று (2.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்…

viduthalai

நியாயமே இல்லாத நீட் அதிர்ச்சித் தரவுகள்! (2)

மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜய்சங்கர், மேனாள் ஆசிரியர், ஃப்ரண்ட்லைன் (Frontline) நேற்றைய (2.8.2026) தொடர்ச்சி.... பாகுபாடுகளை ஆழமாக்கும் “நீட்” நாட்டிலிருக்கும் பள்ளிகளுக்கிடையே நிலவும் பாகுபாட்டை ”நீட்” மேலும் ஆழமாக்குகிறது. நீட்டின் கேள்வித்தாள்கள் சுமார் 30,000 சிபிஎஸ்ஈ (CBSE) பள்ளிகளும், 2500 அய்சிஎஸ்ஈ…

viduthalai

‘நீட்’ போராட்ட எதிரொலி பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய 15 வயது சிறுமி மீது வழக்காம்! ஒன்றிய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்!

புதுடில்லி, ஆக.3- டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் தேர்வு தொடர்பான போராட்டம் நாடு முழுவதும் பரவிய நிலையில், மாணவர் போராட்டங்கள் மீது காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்த தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாணவர் மீது கட்டாயக் நடவடிக்கை எடுக்கக் கூடாது…

viduthalai

மாணவர்கள் மீது தாக்குதல் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக ஏஅய்எஸ்ஏ வலியுறுத்தல்!

புதுடில்லி, ஆக.3- டில்லியில் அண்மையில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டில்லி காவல் ஆணையர் ஆகியோரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அகில…

viduthalai