ஏன் எதிர்க்கிறார்கள்?
சமதர்மம் என்றால் பேதம் இல்லாமல் மக்கள் வாழ்க்கையை, சமூக அந்தஸ்த்தை எல்லாம் சமமாக்குவதே எனப்படுகையில், ஜாதி ஆதிக்க வெறியர்களும், சுயநல அபிமானிகளும் இதனை எதிர்ப்பதில் ஆச்சரியம் என்ன?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
