‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 3- தமிழ் நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. நீட் தேர்வு வினாத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து…
ஆக. 17 முதல் இணையவழியில் பத்திரப்பதிவு அமைச்சா் பேட்டி
சேலம், ஆக.3- தமிழ்நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான இணைய வழி பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட உள்ளதாகப் பத்திரப்பதிவு துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:…
உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகள் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்!
மற்ற உறுப்புகளைப் போலவே, கண்களுக்கும் ஊட்டச்சத்து தேவைப் படுகிறது. சரியான உணவு உட்கொள்வதன் மூலம் அவற்றை நாம் பெற முடியும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ & சி மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவு ஆகியவை கண் நலத்தை மேம்படுத்துகின்றன.…
திடீர் மனக்குழப்பம் ஏன்?
பத்மசிறீ மருத்துவர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல மருத்துவம், சென்னை வயதான காலத்தில் நல்ல மனநிலையில் உள்ள முதியவர்கள் திடீரென்று வித்தியாசமாக செயல்பட ஆரம்பிப்பார்கள். அவர்கள் மனம் மிகவும் குழம்பி இருக்கும். மிகப் பதற்றத்துடன் காணப்படுவார். வீட்டில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல் புதியவர்களை…
‘நீட்’ முறைகேடு “மாணவர்களிடம் அரசுதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” ராகுல் காந்தி ஆவேசம்
புதுடில்லி, ஆக.3 "இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் எந்த மன்னிப்பும் தேவையில்லை; அரசாங்கம்தான் அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பகிரங்க மன்னிப்பை வழங்க கடமைப்பட்டுள்ளது" என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த ராகுல்…
பாராட்டத்தக்க இளைஞனின் செயல்பாடு! மரப்படகு மூலம் 2 ஆயிரம் பேரைக் காப்பாற்றிய இளைஞர்
திக்கோ, ஆக.3 அசாமில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கிய 2,000-க்கும் மேற் பட்டோரை மீட்ட இளை ஞரின் செயல் நெகிழ்ச் சியடைய வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்த கன மழை வெள்ளத்தால் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால்…
ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு ஓய்வூதியம் உண்டாம்!
பன்னாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ராஹானேவுக்கு பிசிசியிடம் (BCCI) இருந்து இனி மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் கிடைக்கும். முதல்தர கிரிக்கெட் வீரர்கள் ரூ.60,000, அடுத்தநிலை வீரர்கள் ரூ.30,000 ஓய்வூதியம் பெறு கின்றனர். 85 ‘டெஸ்டு’கள் விளையாடியுள்ள ரஹானே முதல்தர (tier…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: காவிரி வறண்டதால் ஆடிப்பெருக்கு கொண்டாட மாற்று ஏற்பாடு; படித்துறையில் மக்களுக்கு ஷவர் அமைப்பு! சிந்தனை: அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தால் வளர்க்கிறார்களோ?
ராமன் கோயில் நன்கொடை முறைகேடு பா.ஜ.க.மீது காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கடும் குற்றச்சாட்டு
அயோத்தி, ஆக.3 ராமன் கோயிலில் நன்கொடை திருட்டு மற்றும் நிதி கையாடல் தொடர்பாக, முன்னாள் உத்தரப்பிரதேச அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவத் பகுதியைச் சேர்ந்தவரான பிரமோத் திவாரி, 1985 முதல் 1990…
டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி – த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பு
விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்க, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திடுக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் திமுக இளைஞரணிச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் த.வெ.க. அரசை கண்டித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம், திராவிடர் கழகம் மற்றும்…
திருச்சி – பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி, ஆக. 2- திருச்சி - பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் சமூக விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் "இளைய சமுதாயமே தடம் மாறாதே தடுமாறாதே" என்னும் சிந்தனையோடு மிகச் சிறப்பான விழிப்புணர்வு…
உலக சாதனைப் படைத்து தங்கப் பதக்கம் வென்ற திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்!
திருச்சி, ஆக. 2- திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், கடந்த ஜூலை 19 ஆம் நாள் அரவிந்த் காவல் அகாடமி சார்பில் "கற்பனையின் சிறகுகள்" (Wings of Imagination) என்னும் சிறப்பு கருப்பொருளை மய்யமாகக் கொண்டு மாபெரும் ஓவியக் கலை மற்றும்…
